Close Menu
    What's Hot

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    தொடர் சரிவில் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    ஹைதி கோட்டை கூட்ட நெரிசலில் 30 பேர் பரிதாப பலி! திடீர் மழையால் நேர்ந்த சோகம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சம்பவம் இருக்கு!. சென்னைக்கு 1070 கி.மீ தூரத்தில் புயல் சின்னம்!. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
    தமிழ்நாடு

    சம்பவம் இருக்கு!. சென்னைக்கு 1070 கி.மீ தூரத்தில் புயல் சின்னம்!. எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    Editor web3By Editor web3January 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    storm in chennai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் இருந்து 1070 கி.மீ தூரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் நிலைக்கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், தற்போது புயல் சின்னம் மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், அது காரைக்காலில் இருந்து 920 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 1070 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரும் அடி!. இந்தியா மீது 500% வரி விதிக்க டிரம்ப் முடிவு!
    Next Article நள்ளிரவு சந்திப்பில் ட்விஸ்ட்!. EPS-க்கு அமித் ஷா போட்ட கண்டிஷன்!. கூட்டணியில் மாற்றம்? 
    Editor web3
    • Website

    Related Posts

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    April 13, 2026

    தொடர் சரிவில் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    April 13, 2026

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    தொடர் சரிவில் தங்கம் விலை!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    ஹைதி கோட்டை கூட்ட நெரிசலில் 30 பேர் பரிதாப பலி! திடீர் மழையால் நேர்ந்த சோகம்!

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.