Close Menu
    What's Hot

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    தங்கம், வெள்ளி விலை சரமாரி உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கொங்கு மண்டலத்தில் மாஸ்டர் பிளான்!. சின்னத்தை அறிமுகம் செய்யும் விஜய்?.
    தமிழ்நாடு

    கொங்கு மண்டலத்தில் மாஸ்டர் பிளான்!. சின்னத்தை அறிமுகம் செய்யும் விஜய்?.

    Editor web3By Editor web3January 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7il2srfg actor vijay ani 625x300 28 October 24
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த நிர்வாகியாகவும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டார்.

    ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிளவுகளாக பிரிந்துள்ளது. ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே பிரிந்து சென்ற தலைவர்கள் ஒருங்கிணைந்தால் தான் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியும் என தொடர்ந்து செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். ஆனாலும், அவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்துவருகிறார்.

    இந்த சூழ்நிலையில்தான் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், அதிமுகவின் கோட்டையாக திகழும் கொங்குமண்டலத்தை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். விஜய்யை முதல்வராக்கியே தீருவேன் என்று சூளுரைத்து வரும் செங்கோட்டையன், கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக மாநாட்டை ஈரோட்டில் பிரமாண்டமாக நடத்தினார்.

    இதையடுத்து, அடுத்த பிளானாக, சேலம், தருமபுரியில் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற அறிவிப்பும் வெளியாகலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில், கொங்கு மண்டலத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், தவெக சின்னத்தை அறிமுகப்படுத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். ஏற்கனவே, மோதிரம், விசில், வெற்றிக்கோப்பை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்தல் ஆணையம் தவெகவிற்கு ஒதுக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சேலம் அல்லது தருமபுரியில் மக்கள் சந்திப்பை நடத்தி சின்னத்தை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிரம்ப்-க்கு அமைதிக்கான நோபல் பரிசா?. நோபல் அமைதிக் குழு சொன்ன தகவல்!. 
    Next Article மகாத்மா பெயர் நீக்கம்!. சென்னையில் தமிழ்நாடு காங்., கமிட்டி சார்பில் உண்ணாவிரத போராட்டம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    தங்கம், வெள்ளி விலை சரமாரி உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    தங்கம், வெள்ளி விலை சரமாரி உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!. தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு!.

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.