Close Menu
    What's Hot

    இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் வடிவேலு, கவிஞர் வைரமுத்து கண்ணீர் அஞ்சலி!

    மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு இல்லை..!! கவலையில் டெல்டா விவசாயிகள்..!!

    பாலகிருஷ்ணாவின் ‘NBK 111’: மிரட்டலான ‘Entry of an Era’ க்ளிம்ஸ் வீடியோ!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சாதி, மதத்தை தாண்டி நம்மை இணைப்பது தமிழ் தான்!. உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
    தமிழ்நாடு

    சாதி, மதத்தை தாண்டி நம்மை இணைப்பது தமிழ் தான்!. உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!

    Editor web3By Editor web3January 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udhayanidhi stalin 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சாதி, மதம், முதலாளி, தொழிலாளி உள்ளிட்ட அனைவரையும் தாண்டி நம்மை இணைத்திருப்பது தமிழ்தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம் என்ற தலைப்பின் கீழ் அயலக தமிழர் தின விழா கொண்டாடப்பட்டது, விழாவில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,அயலக தமிழர் தினத்தை திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடி வருகிறது. தமிழ் மொழி என்பது நம் அனைவரையும் இணைக்கக்கூடிய மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப் பார்க்காது. யாருக்கும் எந்த பேதத்தையும் காட்டாத மொழிதான் நம்முடைய தாய் மொழி, தமிழ் மொழி. தமிழ் அடையாளத்திற்கு முன்னாடி வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது, போட்டி போடவும் முடியாது.

    சாதி, மதம், ஏழை, முதலாளி உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி நம்மை இணைத்திருப்பது தமிழ்தான். அப்படி நாம் அனைவரும் தமிழால் இணைந்ததால்தான் தரணியை வென்றுகொண்டிருக்கிறோம். ஒன்றாக இணையாத எந்த இனமும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அந்தவகையில் உலகெங்கும் வாழக்கூடிய தமிழர்களை ஒருங்கிணைப்பது மிகமிக முக்கியமானது. இந்த நேரத்தில் மிக மிக அவசியமானது. அதைவிட முக்கியம் அவர்களின் நலன்களை பாதுகாப்பது ஆகும் என்று கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘இந்தியாவின் 44% நகரங்கள் மோசமான நெருக்கடியில் உள்ளன’!. காங்கிரஸ் குற்றச்சாட்டு!.
    Next Article திமுக அரசால் பாதிக்கப்படாதவர்களே இல்லை!. அன்புமணி கடும் தாக்கு!.
    Editor web3
    • Website

    Related Posts

    இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் வடிவேலு, கவிஞர் வைரமுத்து கண்ணீர் அஞ்சலி!

    June 11, 2026

    மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு இல்லை..!! கவலையில் டெல்டா விவசாயிகள்..!!

    June 11, 2026

    பரோல் வழங்க அதிகாரம் யாருக்கு? – உயர் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் நியமனம்

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் வடிவேலு, கவிஞர் வைரமுத்து கண்ணீர் அஞ்சலி!

    மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு இல்லை..!! கவலையில் டெல்டா விவசாயிகள்..!!

    பாலகிருஷ்ணாவின் ‘NBK 111’: மிரட்டலான ‘Entry of an Era’ க்ளிம்ஸ் வீடியோ!

    16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை!. கனடா அதிரடி!

    FIFA World Cup 2026: இன்று கோலாகல தொடக்கம்..!! அடேங்கப்பா..!! பரிசுத்தொகை இத்தனை கோடியா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.