Close Menu
    What's Hot

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    அண்ணாமலையைப் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை: நிதின் நபின்

    ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் ; 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பாஜக பலே பிளான்!. அண்ணாமலை களமிறங்கும் தொகுதி எது தெரியுமா?.
    தமிழ்நாடு

    பாஜக பலே பிளான்!. அண்ணாமலை களமிறங்கும் தொகுதி எது தெரியுமா?.

    Editor web3By Editor web3January 12, 2026Updated:January 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வரும் சட்டமன்ற தேர்தலிலும் கோவையிலேயே அண்ணாமலையை களமிறக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2024ம் ஆண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார்.

    ஆனாலும், அவருக்குக் கிடைத்த சுமார் நான்கரை லட்சம் வாக்குகளே கோவை தொகுதியில் திமுக, அதிமுக தயவில்லாமல் பாஜகவுக்குக் கிடைத்த அதிகபட்ச வாக்குகள் ஆகும். ஏனென்றால், மற்ற மாவட்டங்களை விட கோவையில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது.

    இந்தநிலையில், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அப்பகுதியிலேயே களமிறக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, கோவை சிங்காநல்லூர் அல்லது வடக்கு தொகுதியில் அண்ணாமலையை களமிறக்க ஆலோசனை நடப்பதாக பேசப்படுகிறது. இதை தவிர காங்கேயத்திலும் களமிறக்க வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுது கெட்டப்பில் டெல்லி சென்ற விஜய்!. சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார்!
    Next Article IND vs NZ ODI| ஒரு மேட்ச்!. 5 மெகா ரெக்கார்டுகள் செய்த விராட் கோலி!. 
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    June 11, 2026

    அண்ணாமலையைப் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை: நிதின் நபின்

    June 11, 2026

    ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் ; 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    அண்ணாமலையைப் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை: நிதின் நபின்

    ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் ; 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு

    சசிகலா, சபரீசன் வழியில் ஜான் ஆரோக்கியசாமி – விழித்துக் கொள்வாரா முதலமைச்சர் ஜோசப் விஜய்?

    கடுமையாக தாக்குவோம்!- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.