Close Menu
    What's Hot

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கீழ்ப்பாக்கம் ரவுடி கொலை – வீட்டுக்கு அனுப்பப்பட்ட 4 போலீசார்
    தமிழ்நாடு

    கீழ்ப்பாக்கம் ரவுடி கொலை – வீட்டுக்கு அனுப்பப்பட்ட 4 போலீசார்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    chennai murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை கொளத்தூரை சேர்ந்த ஆதி என்ற ஆதிகேசவன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆதி ரவுடி பட்டியலிலும் இருந்துள்ளார். இந்த நிலையில் ஆதியின் தோழியான சுசித்ராவுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது.

    பிற்நத உடனே சுசித்ராவின் பெண் குழந்தை இறந்துள்ளது. இதற்காக தனது தோழியை சந்தித்து ஆறுதல் கூற கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு ஆதி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் இரவு மருத்துவமனையிலேயே ஆதி தங்கியுள்ளார். இந்த நிலையில்தான் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் தூங்கிக் கொண்டிருந்த ஆதியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதி அங்கேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் ஆதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அலிபாய், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ரவுடி கொலை தொடர்பாக பணியில் இருந்த 3 பெண் போலீசார் உட்பட 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், உதவி ஆணையர் துரை ஆகியோருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.

    Chennai chennai rowdy death government hospital murder
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரு லட்சம் பேசுக்கு அமெரிக்கா கொடுத்த அடி!
    Next Article தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு – யுகபாரதி டூ அமைச்சர் துரைமுருகன் வரை..!
    Editor TN Talks

    Related Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    June 10, 2026

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    June 10, 2026

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    தவெக-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்!. நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

    காற்றில் கலந்தார் ‘இயக்குநர் இமயம்’..!! நடிகர் யோகிபாபு உருக்கமான இரங்கல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.