Close Menu
    What's Hot

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விஜய்காக குரல் கொடுத்த ராகுல்காந்தி – இப்படி பண்ணாதீர்கள் மோடி!
    அரசியல்

    விஜய்காக குரல் கொடுத்த ராகுல்காந்தி – இப்படி பண்ணாதீர்கள் மோடி!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 13, 2026Updated:January 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததை கண்டித்து காங்கிரஸ் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்காத நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் கோரி தொடரப்பட்ட வழக்கு நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில் ஜனநயாகன் படத்திற்கு மத்திய அரசு அழுத்தம் தருவதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜனநாயகன்’ படத்தை தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முயற்சிப்பது தமிழக கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். தமிழக மக்களின் குரல்களை அடக்குவதில் நீங்கள் ஒருபோது வெற்றிப்பெற மாட்டீர்கள் மோடி என குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

    BJP congress jananayagan pm modi rahul gandhi tvk vijay Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு – யுகபாரதி டூ அமைச்சர் துரைமுருகன் வரை..!
    Next Article சிபிஐ அலுவலகத்தில் விஜய்க்கு நடந்தது என்ன? – முக்கிய புள்ளி சொன்ன தகவல்
    Editor TN Talks

    Related Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    June 10, 2026

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.