Close Menu
    What's Hot

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தேமுதிக கூட்டணி யாருடன்? பிரேமலதா சொன்ன பதில்!
    அரசியல்

    தேமுதிக கூட்டணி யாருடன்? பிரேமலதா சொன்ன பதில்!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    prem12 1768143960
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிலளித்துள்ளார்.

    சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேமுதிக யாருடன் கூட்டணி? எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது, விஜய் பிரபாகரன் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது  குறித்து தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை பெற்று, விருப்ப மனு உள்ளிட்ட நடைமுறைகள் முடித்த பின் ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

    மேலும் சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரேமலதா கேட்டு கொண்டார்.

    முன்னதாக கடலூரில் நடந்த தேமுதிக மாநாடு 2.0-வில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து ஏற்கெனவே முடிவெடுத்து விட்டதாகவும் ஆனால் தற்போது அதை அறிவிக்க மாட்டோம் என்றும் கூறினார். மேலும் தேமுதிக இருக்கும் கூட்டணி தான் வெற்றிப்பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் திட்டவட்டமாக கூறினார். தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கைக்காட்டும் கட்சியுடனே கூட்டணி என்றும் அறிவித்தார்.

     

    dmdk election 2026 premalatha vijayakanth தேமுதிக பிரேமலதா
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர்
    Next Article BRICS: இதிலும் தாமரையா? – மோடி அரசு செய்யும் சூசகம்!
    Editor TN Talks

    Related Posts

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    August 5, 2026

    தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை தான்..! சீமான் விமர்சனம்..!

    August 5, 2026

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை தான்..! சீமான் விமர்சனம்..!

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.