Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»BRICS: இதிலும் தாமரையா? – மோடி அரசு செய்யும் சூசகம்!
    Featured

    BRICS: இதிலும் தாமரையா? – மோடி அரசு செய்யும் சூசகம்!

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 13, 2026Updated:January 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    500x300 24709789 brics ind logo
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலக நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாட்டுக்கான லோகோவிலும் தாமரையை வடிவமைத்து மத்திய பாஜக அரசு நயவஞ்சகம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உள்ளன. உலக பிரச்சனைகள், சுற்றுச்சூழல், பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம் குறித்து இந்த அமைப்பு ஆலோசிக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 17வது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 18வது மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. 2026 ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டை நடத்த பொறுப்பேற்றுள்ள இந்தியா, அதற்கான புதிய லோகோவை உருவாக்கியுள்ளது.

    BRICS அமைப்புக்கான லோகோ தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தாமரை சின்னத்தை குறிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த லோகோ விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

    BJP BRICS brics summit 2026 lotus pm modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேமுதிக கூட்டணி யாருடன்? பிரேமலதா சொன்ன பதில்!
    Next Article கொட்டும் மழையில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி!
    Editor TN Talks

    Related Posts

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    May 30, 2026

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.