Close Menu
    What's Hot

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»கண்டெய்னர் மீது மோதிய ஏர் இந்தியா விமானம்
    இந்தியா

    கண்டெய்னர் மீது மோதிய ஏர் இந்தியா விமானம்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    44547068 0
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் கண்டெய்னர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 150 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, போராட்டம் காரணமாக ஈரான் எல்லை மூடப்பட்டது. இதனால் விமானம் பறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    தொடர்ந்து நியூயார்க் செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் விமானம் டெல்லிக்கு திரும்பியது. டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியதும் அதில் இருந்து பயணிகள்  வெளியேறினர். தொடர்ந்து விமானம் ஓடு பாதையில் நிறுத்த முயற்சிக்கப்பட்டது.

    அப்போது எதிர்பாராதவிதமாக விமான நிலையத்தில் இருந்த கண்டெய்னர் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் எஞ்சின் சேதமடைந்து. இதனால் தொடர்ந்து அந்த விமானத்தின் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான விபத்துக்கான காரணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    air india crash FLIGHT CRASH ஈரான் ஏர் இந்தியா விமானம் டெல்லி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி Network – அதிமுக கண்டனம்
    Next Article மாஞ்சா நூல் கொடூரம்!. 8 வயது சிறுவன் உட்பட 9 பேர் பலியான சோகம்!.
    Editor TN Talks

    Related Posts

    72-வது தேசிய திரைப்பட விருதுகள்: முழுப்பட்டியல்!

    July 18, 2026

    சிறந்த தமிழ் திரைப்படம் ராயன் – தேசிய திரைப்பட விருது அறிவிப்பு

    July 18, 2026

    நாடாளுமன்றத்திற்கு போகும் மேகதாது அணை விவகாரம்..!! திமுக எம்.பி.க்கள் நோட்டீஸ்..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.