Close Menu
    What's Hot

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»அம்பானி கூட்டணியில் இணைந்த நடிகர் அஜித்!. ரிலையன்ஸ் உடன் கைகோர்த்த AK Racing!.
    சினிமா

    அம்பானி கூட்டணியில் இணைந்த நடிகர் அஜித்!. ரிலையன்ஸ் உடன் கைகோர்த்த AK Racing!.

    Editor web3By Editor web3January 16, 2026Updated:January 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ajith campa
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் அஜித் குறித்த பேச்சுக்களில் மிகவும் முக்கியமான பேச்சு, அவர் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதுதான். ஆரம்பத்தில் நடித்திருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பின்னர் அவர் விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். அப்படி இருக்கையில் அவர் மீண்டும் விளம்பரத்தில் நடிக்க களமிறங்கியுள்ளார்.

    அதாவது, நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாவார். இவருக்கு சிறுவயதிலிருந்தே பைக், கார் பந்தயங்கள் மீது பிரியம். இந்த ஆர்வத்தால் ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற அணியை இவர் நடத்தி வருகிறார்.

    இதுவரை திரைப்படங்களில் நடித்து சம்பாதித்த மொத்த பணத்தையும் இதில் முதலீடு செய்துள்ளார். மேலும் வெளிநாட்டு வீரர்களும் இந்த அணியில் களமிறங்குவதால் அதற்கு ஏராளமான முதலீடுகள் தேவைப்படுவதால் நடிகர் அஜித் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எனர்ஜி ட்ரிங்க் பிராண்டான ‘கேம்பா எனர்ஜி’ (campa energy) விளம்பரத்தில் நடித்துள்ளார். கேம்பா எனர்ஜி பானத்தை அவர் அருந்துவது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த விளம்பரத்திற்கு அஜித்குமார் மிகப்பெரிய அளவில் பணம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை!. சச்சின் பைலட்!
    Next Article வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை!. இந்து ஆசிரியரின் வீட்டுக்கு தீவைத்து அச்சுறுத்தல்!
    Editor web3
    • Website

    Related Posts

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    July 6, 2026

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    July 6, 2026

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.