Close Menu
    What's Hot

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இன்று தமிழகம் வரும் பியூஷ் கோயல்!. பாஜகவுக்கு எத்தனை தொகுதி?. இறுதி முடிவா?
    தமிழ்நாடு

    இன்று தமிழகம் வரும் பியூஷ் கோயல்!. பாஜகவுக்கு எத்தனை தொகுதி?. இறுதி முடிவா?

    Editor web3By Editor web3January 18, 2026Updated:January 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bjp piyush goyal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    தமிழ்நாட்டில் அதிமுக, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த 7 ஆம் தேதி அன்புமணி தரப்பு பாமக இணைந்த நிலையில், அன்றைய தினமே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் தமிழகம் வரும் வரவேற்பு அழைப்பிதழிலும் டிடிவி தினகரனு புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
    இருப்பினும், வரும் 23 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதற்குள், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் மற்ற கட்சிகளை இணைத்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்படும் என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் அறிவித்திருந்தார். இந்தநிலையில், 2 நாள் பயணமாக இன்று அவர் சென்னை வருகிறார். என் டி ஏ கூட்டணி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ள அவர், இன்றே அதிமுகவுடனான, தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இருப்பினும், பாஜகவுக்கு 50 தொகுதிகள் வழங்கவேண்டும் என்று அதிமுகவிடம் கேட்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. மார்ச் மாதத்திலேயே தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓசூர் ஏர்போர்ட் அமைக்கும் திட்டத்தை நிராகரித்தது மத்திய அரசு!. வெளியான தகவல்!.
    Next Article டிரம்புக்கு எதிராக திரும்பிய நெதன்யாகு!. காசா அமைதி வாரியத்துக்கு எதிர்ப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.