Close Menu
    What's Hot

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்க வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    திருவண்ணாமலை : பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..! மழைநீரில் நனைந்த அரசியால் ஆத்திரம்..! அதிகாரிகளுக்கு ரெய்டு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜன.20ல் தவெக தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்!.
    தமிழ்நாடு

    ஜன.20ல் தவெக தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம்!.

    Editor web3By Editor web3January 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக, தேர்தல் அறிக்கைக் குழுவின் ஆலோசனை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் திமுக, அதிமுகவை அடுத்து தவெக சார்பிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் அருண்ராஜ், ராஜ்மோகன் என மொத்தம் 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் தவெக பொதுச்செயளாலர் புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கைக் குழுவை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்கள். இந்தக் குழு, வருகின்ற 20ஆம் தேதி (20.01.2026) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு, சென்னையில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

    தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு இந்தத் தேர்தல் அறிக்கை உருவாக உள்ளது. இது தொடர்பாகப் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறுவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கைக் குழுவினர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் யாருடன் கூட்டணி?. வரும் 23ம் தேதி தெரியும்!. செங்கோட்டையன் அறிவிப்பு!
    Next Article கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்; திமுக ஆட்சியை அகற்ற இந்த ஒரே காரணம் போதும்!. அன்புமணி தாக்கு!
    Editor web3
    • Website

    Related Posts

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    August 5, 2026

    டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்க வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    August 5, 2026

    1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குக்கான தெளிவான திசை தெரிகிறது… மாணிக்கம் தாகூர் மகிழ்ச்சி!

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்க வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    திருவண்ணாமலை : பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..! மழைநீரில் நனைந்த அரசியால் ஆத்திரம்..! அதிகாரிகளுக்கு ரெய்டு..!

    1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குக்கான தெளிவான திசை தெரிகிறது… மாணிக்கம் தாகூர் மகிழ்ச்சி!

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.