Close Menu
    What's Hot

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»சட்டப்பேரவையில் என்ன நடந்தது? – அப்பாவு விளக்கம்
    அரசியல்

    சட்டப்பேரவையில் என்ன நடந்தது? – அப்பாவு விளக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 20, 2026Updated:January 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    44548103 kelvi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டப்பேரவையில் தான் பேசும்போது மைக் ஆஃப் செய்யப்பட்டு விட்டதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

    இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. அவை தொடங்கியதும் உள்ளே வந்த ஆளுநர் ஆர். என்.ரவி சில நிமிடங்களிலேயே அவையில் இருந்து உடனடியாக வெளியேறினார். இதனால் அவையில் சில நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் தனது உரையை தொடங்காமல் புறக்கணித்து வெளியேறியதாக கூறப்பட்டது. தான் பேசும்போது மைக் ஆஃப் செயப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்ததாக 13 காரணங்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டது.

    இந்த நிலையில் ஆளுநரின் குற்றச்சாட்டு தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அவர் பேசும்போது, மகக்ளார் தேர்வு செய்யப்பட்ட அரசை ஆளுநர் தொடர்ந்து அவமதித்து வருகிறார். அரசு நிர்வாகத்தின் நிறை குறைகளை அரசியல்வாதியை போல் ஆளுநர் பேசுவது நல்லதல்ல. அவர் ஆளுநருக்கான பணியை செய்ய வேண்டும்.

    சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடப்படும். அதன் பிறகே விழா நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபு என்று விளக்கம் அளித்தார். எனினும் அதை ஏற்க மறுத்த ஆளுநர் தொடர்ந்து அவையின் உரையை வாசிப்பதை தவிர்த்து வருகிறார்.

    ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுத்தும், நடத்தப்படும். ஆனால் ஆளுநர் இதையெல்லாம் புறக்கணித்து பாஜகவின் பிரதிந்தியாகவே செயல்படுகிறார்” என்றார்.

    assembly mk stlain RN Ravi secretariage
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனநாயகன் படத்தின் வழக்கின் தீர்ப்பில் திடீர் திருப்பம்!
    Next Article திமுகவுடன் கூட்டணி இருக்கா? இல்லையா? – செல்வப்பெருந்தகை சொன்ன பதில்
    Editor TN Talks

    Related Posts

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    April 6, 2026

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    April 6, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    தமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.