Close Menu
    What's Hot

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»அபிஷேக் சர்மா சரவெடி!. ஹாட்ரிக் வெற்றி!. டி20 தொடரை வென்றது இந்தியா!. 
    விளையாட்டு

    அபிஷேக் சர்மா சரவெடி!. ஹாட்ரிக் வெற்றி!. டி20 தொடரை வென்றது இந்தியா!. 

    Editor web3By Editor web3January 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    india won 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா அணி வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 154 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே-1, சைபெர்ட்-12, ரச்சின் -4, ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் பிலிப்ஸ் -48, சாப்மேன் – 32 ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டாலும்9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் பும்ரா – 3 விக்கெட்டுகளையும், ஹர்திக், பிஷ்னோய் தலா விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து மீண்டும் அதிர்ச்சி கொடுத்தார். இஷான் கிசன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். அதன்படி அபிஷேக் 20 பந்துகளில் 68 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.  இந்திய அணி 10 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றிவாகை சூடி ஹாட்ரிக் வெற்றியுடன் டி20 தொடரை வென்றது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”பனையூர் பண்ணையார்; ஆகப்பெரும் ஊழல்வாதி விஜய்”!. அதிமுக பதிலடி!
    Next Article தமிழ்நாட்டிற்கே பெருமை!. 14 தமிழர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!. மத்திய அரசு!.
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    June 13, 2026

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    June 13, 2026

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.