Close Menu
    What's Hot

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    மீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்!. சேவைகள் பாதிப்பு!
    இந்தியா

    நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்!. சேவைகள் பாதிப்பு!

    Editor web3By Editor web3January 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bank strike
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக உடனடியாக அமல்படுத்தக் கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று (ஜன., 27) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வங்கிகள் ஒவ்வொரு மாதமும் முதல், 3வது, 5வது சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக இயங்குகின்றன. இதை மாற்றி, அனைத்து சனி, ஞாயிறு விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரி வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இன்றைய வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    “பொதுத்துறை, வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். “ஏற்கனவே வங்கிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று வேலைநிறுத்தம் நடைபெறுவதால் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்துவது எடுப்பது காசோலை மற்றும் ஏடிஎம் சேவைகள் கடுமையாக பாதிக்கும் அபாயம்.

    பாரத் ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அதே வேளையில் எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎங்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்குவேண்டும்!. கூட்டணி குறித்து கிருஷ்ணசாமி அப்டேட்!. 
    Next Article திமுக எம்.எல்.ஏ தளபதி மீது உடனடி நடவடிக்கை வேண்டும்!. செல்வப்பெருந்தகை!.
    Editor web3
    • Website

    Related Posts

    மீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!

    June 11, 2026

    அதிக எத்தனால் கலந்த பெட்ரோல்.. கலால் வரி விலக்கு நீட்டிப்பு..!! அதிரடி காட்டும் மத்திய அரசு..!!

    June 11, 2026

    மம்தா பானர்ஜிக்கு அடி மேல் அடி..!! மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”பிடி பீரியட்’ கட்டாயம்” – பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!

    முதல்வரைத் தாண்டிய Powercenter ஏதேனும் உள்ளதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

    மீண்டும் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!. அடுத்தடுத்து நடக்கும் 3-வது அதிர்ச்சிச் சம்பவம்!

    ஆணவப் படுகொலைகளைத் தடுக்க ‘தனிச் சிறப்புச் சட்டம்’ – காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வலியுறுத்தல்

    ஒரே இரத்தம்… இருவேறு தேசம்!. உலகக்கோப்பையில் நேருக்கு நேர் மோதும் 7 ஜோடி சகோதரர்கள்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.