Close Menu
    What's Hot

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    அதிக எத்தனால் கலந்த பெட்ரோல்.. கலால் வரி விலக்கு நீட்டிப்பு..!! அதிரடி காட்டும் மத்திய அரசு..!!

    யார் இருந்தாலும் இல்லைனாலும் திமுக கவலைப்படாது..!! ஒரே போடாக போட்ட ஆர்.எஸ் பாரதி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக எம்.எல்.ஏ தளபதி மீது உடனடி நடவடிக்கை வேண்டும்!. செல்வப்பெருந்தகை!.
    தமிழ்நாடு

    திமுக எம்.எல்.ஏ தளபதி மீது உடனடி நடவடிக்கை வேண்டும்!. செல்வப்பெருந்தகை!.

    Editor web3By Editor web3January 27, 2026Updated:January 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai thalapathy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ் என திமுக எம்.எல்.ஏ. தளபதி பேசியதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    https://x.com/SPK_TNCC/status/2015852828414378456

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்கள் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். மொழி, சமூக நீதி, ஜனநாயக உரிமைகளுக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்ற வேண்டிய மேடையில், கூட்டணி கட்சியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கோ.தளபதி அவர்களின் பேச்சு தேவையற்றதும், கண்டிக்கத்தக்கதுமானதும் ஆகும்.

    காங்கிரஸ் பேரியக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் வலுவான அமைப்புடன் செயல்பட்டு வருகிறது. 100% பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது; 85% கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைப்பு சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராம சபை தொடர்பான பணிகள் மூலம், மக்களின் உரிமை, மரியாதை, வாழ்வாதாரம் குறித்த போராட்டத்தை காங்கிரஸ் பேரியக்கம் நேரடியாக மக்களிடையே கொண்டு சென்று வருகிறது.

    கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி அவர்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்!. சேவைகள் பாதிப்பு!
    Next Article சற்று நிம்மதி!. தங்கம் விலை குறைந்தது!. இன்றைய ரேட் இது தான்!.
    Editor web3
    • Website

    Related Posts

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    June 11, 2026

    அதிக எத்தனால் கலந்த பெட்ரோல்.. கலால் வரி விலக்கு நீட்டிப்பு..!! அதிரடி காட்டும் மத்திய அரசு..!!

    June 11, 2026

    யார் இருந்தாலும் இல்லைனாலும் திமுக கவலைப்படாது..!! ஒரே போடாக போட்ட ஆர்.எஸ் பாரதி..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    அதிக எத்தனால் கலந்த பெட்ரோல்.. கலால் வரி விலக்கு நீட்டிப்பு..!! அதிரடி காட்டும் மத்திய அரசு..!!

    யார் இருந்தாலும் இல்லைனாலும் திமுக கவலைப்படாது..!! ஒரே போடாக போட்ட ஆர்.எஸ் பாரதி..!!

    அரசு மருத்துவமனையில் இனி காத்திருக்க வேண்டாம்.. விரைவில் புதிய செயலி..!! அமைச்சர் அருண்ராஜ் தகவல்..!!

    அரசியல் சக்தியின் ஆன்மிக துணை..!! கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்கிறார் முதல்வர் விஜய்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.