Close Menu
    What's Hot

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»NDA-வில் இருந்து வெளியேற இருந்த அஜித் பவார்!. திடீர் மரணத்தால் சந்தேகம்!. மம்தா பானர்ஜி!
    இந்தியா

    NDA-வில் இருந்து வெளியேற இருந்த அஜித் பவார்!. திடீர் மரணத்தால் சந்தேகம்!. மம்தா பானர்ஜி!

    Editor web3By Editor web3January 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ajit pawar mamata
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்று நிகழ்ந்த விமான விபத்தில் மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவை சுட்டிக்காட்டி அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

    மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற ஒரு சிறிய விமானம், புதன்கிழமை காலை தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில், அஜித் பவார் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில்  விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    இந்த விபத்தில் சதி நடந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார். செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, இந்தச் சம்பவத்தை நாட்டிற்கு ஏற்பட்ட ஒரு பெரும் இழப்பு என்றார்.

    என்.டி.ஏ.வில் இருந்து அஜித் பவார், வெளியேறவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருவதை சுட்டிக்காட்டி பேசிய மம்தா, இந்த விபத்து நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    மேலும்,”எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது, வேறு எந்த அமைப்பின் மீதும் இல்லை,” என்று கூறிய பானர்ஜி, விசாரணை அமைப்புகள் தங்களின் சுதந்திரத்தை இழந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

    இதேபோல், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த பாராமதி விமான விபத்து குறித்து முறையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிண்ணை முட்டும் தங்கம் விலை!. ஒரே நாளில் சவரனுக்கு 5,200 உயர்வு!. 
    Next Article விஜய்யுடன் இணைந்தால் காங்.,க்கு மீண்டும் பவர் கிடைக்கும்!. எஸ்.ஏ.சி கூட்டணிக்கு அழைப்பு!.
    Editor web3
    • Website

    Related Posts

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    May 17, 2026

    நீட் தேர்வு விவகாரம் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

    May 17, 2026

    நாளை பதவியேற்கும் கேரள முதலமைச்சர்.. விழாவில் பங்கேற்கும் விஜய்?

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    Trending Posts

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    May 18, 2026

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    May 18, 2026

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    May 18, 2026

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    May 18, 2026

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.