Close Menu
    What's Hot

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    திமுகவில் பெரும் தலைமை மாற்றம்.. உதயநிதியிடம் முழு அதிகாரம்? தேசிய அரசியலுக்கு நகரும் ஸ்டாலின்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்
    தமிழ்நாடு

    எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு… மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

    Editor web2By Editor web2July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay Hospital
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையின் சுகாதார வசதிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் தூய்மை பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது மருத்துவமனை முழுவதும் எப்போதும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், சமீபத்தில் எழுந்த புகார்களைப் போன்ற குற்றச்சாட்டுகள் இனி வராத வகையில் அனைத்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்த முதலமைச்சர், சுமார் ஐந்து நிமிடங்கள் அவர்களுடன் உரையாடி, அவர்கள் எதிர்கொள்ளும் பணிச்சுமை மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

    vijay child

    தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளையும், அவர்களுடன் இருந்த தாய்மார்களையும் சந்தித்த முதலமைச்சர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சை, அவசர சிகிச்சை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கான சேவைகள் குறித்து மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.

    சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளை நேரில் பார்த்த முதலமைச்சர், சில குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சி நலம் விசாரித்ததுடன், பெற்றோரிடமும் மருத்துவ சேவைகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.

    Vijay visit 1

    மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுவதோடு, சுத்தம், பாதுகாப்பு மற்றும் மனிதநேய சேவைகளிலும் எந்த குறையும் இருக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதலமைச்சரின் இந்த ஆய்வு மருத்துவமனை நிர்வாகத்தினரிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

    cmvijay EgmoreChildrensHospital Healthcare TamilNaduGovernment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!
    Next Article “தாக்குதல் உச்சத்தை எட்டும்”..!! ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க வார்னிங்..!!
    Editor web2
    • Website

    Related Posts

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    July 19, 2026

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    July 19, 2026

    திமுகவில் பெரும் தலைமை மாற்றம்.. உதயநிதியிடம் முழு அதிகாரம்? தேசிய அரசியலுக்கு நகரும் ஸ்டாலின்?

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    திமுகவில் பெரும் தலைமை மாற்றம்.. உதயநிதியிடம் முழு அதிகாரம்? தேசிய அரசியலுக்கு நகரும் ஸ்டாலின்?

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு நன்மையே – வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கணிப்பு

    58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.