Close Menu
    What's Hot

    குதிரைகளுக்குப் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று – சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    கேரளத்தின் புதிய முதலமைச்சாராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!. காங். தலைவர்கள் பங்கேற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»விஜய்யுடன் இணைந்தால் காங்.,க்கு மீண்டும் பவர் கிடைக்கும்!. எஸ்.ஏ.சி கூட்டணிக்கு அழைப்பு!.
    தமிழ்நாடு

    விஜய்யுடன் இணைந்தால் காங்.,க்கு மீண்டும் பவர் கிடைக்கும்!. எஸ்.ஏ.சி கூட்டணிக்கு அழைப்பு!.

    Editor web3By Editor web3January 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    S A chandrasekar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றி கழக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் மீண்டும் பவர் கிடைக்கும் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார்.

    விஜய் நடிப்பதை விட்டு அரசியலில் களமிறங்கி தவெகவை தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனால் இதுவரை பெரிய அளவில் அரசியல் பற்றி பேசாத விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது தவெக கூட்டணியில் காங்கிரஸ் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

    பாரம்பரியமுள்ள காங்கிரஸ், மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து தேய்ந்து விட்டதாக விமர்சித்த அவர், விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டால் மீண்டும் பவருக்கு வரும் என்று கூறியுள்ளார்.

    ஏற்கனவே, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ், திமுகவிடம் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அவ்வப்போது காங்கிரஸ் நிர்வாகிகளும் பொதுவெளியிலேயே பேசி வருகின்றனர். இதற்கு திமுக தரப்பிலும் இசைவு கொடுப்பதாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர்களும் விஜய் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், தவெக கூட்டணியில் இணைய காங்கிரசுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்த விஜய்யின் தந்தை பேச்சு அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleNDA-வில் இருந்து வெளியேற இருந்த அஜித் பவார்!. திடீர் மரணத்தால் சந்தேகம்!. மம்தா பானர்ஜி!
    Next Article டெல்லியில் ராகுல் காந்தி – கனிமொழி எம்.பி. சந்திப்பு!. கூட்டணி குறித்து ஆலோசனை!
    Editor web3
    • Website

    Related Posts

    குதிரைகளுக்குப் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று – சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை

    May 18, 2026

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    May 18, 2026

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குதிரைகளுக்குப் பரவும் கிளாண்டர்ஸ் தொற்று – சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    கேரளத்தின் புதிய முதலமைச்சாராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!. காங். தலைவர்கள் பங்கேற்பு!

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    Trending Posts

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.