Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பட்ஜெட்டில் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!. தமிழ்நாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்!. நிர்மலா சீதாராமன்!.
    இந்தியா

    பட்ஜெட்டில் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!. தமிழ்நாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்!. நிர்மலா சீதாராமன்!.

    Editor web3By Editor web3February 1, 2026Updated:February 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    womens nirmala speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு பெண்கள் விடுதி அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். அதேபோல், பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் ”SheMart” என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் சுய உதவிக் குழுக்கள் பயன்படும் வகையில் அவர்களது உற்பத்தி பொருட்களை விற்கலாம்.

    பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்: தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் கலாச்சார மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான திட்டமும், பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் சுற்றுச்சுழல் வளத்தையும் உலக மக்கள் அறிவார்கள் என கூறினார்.

    இந்தியாவில் 3 இடங்களில் ஆயுர்வேத பயிற்சி மையம்: மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும் 5 மண்டலங்களில் மருத்துவ சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படுமென பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாட்டில் 3 இடங்களில் சர்வதேச தரத்தில் ஆயுர்வேத பயிற்சிமையம் நிறுவப்படும் எனவும் இந்தியாவில் உற்பத்திசெய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசின் முயற்சி: இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள்(PROI) இந்திய நிறுவனங்களின் பங்குகளில் போர்ட்ஃபோலியோ முதலீட்டுத் திட்டம்மூலம் நேரடியாக முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வெளிநாட்டவர் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச அளவு 5% -ல் இருந்து 10% ஆக உயர்த்தப்படவுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கலாம். நிறுவனங்களுக்கு புதிய மூலதனம் கிடைக்கும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜவுளி துறைக்கு சிறப்பு முக்கியத்துவம்!. மகாத்மா பெயரில் புதிய திட்டம்!. நிர்மலா சீதாராமன்!
    Next Article வருமான வரி கட்டுவோருக்கு நிம்மதி!. புதிய சட்டம் ஏப்ரல் முதல் அமல்!. நிர்மலா சீதாராமன்!.
    Editor web3
    • Website

    Related Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.