Close Menu
    What's Hot

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மத்திய பட்ஜெட்!. ஏழைகளுக்கானது இல்லை; அம்பானி, அதானிக்கானது!. செல்வப் பெருந்தகை காட்டம்!
    தமிழ்நாடு

    மத்திய பட்ஜெட்!. ஏழைகளுக்கானது இல்லை; அம்பானி, அதானிக்கானது!. செல்வப் பெருந்தகை காட்டம்!

    Editor web3By Editor web3February 1, 2026Updated:February 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selva
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 131 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர் என்றும் அறநிலையத்துறைக்கு தனி சட்டத்தை இயற்றியவர் ஓமந்தூரார் என்றார்.

    மேலும் பேசிய அவர், ஒன்றிய பட்ஜெட் அம்பானி அதானிக்கு பிரதமரின் கூட்டாளிகளுக்கான நிதிநிலை அறிக்கையாக இருக்கும் என்றும் தேசத்தின் பொருளாதாரம் அகல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் ஒன்றிய பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கான நிதி நிலை அறிக்கையாக இருக்காது கூறினார்.

    தேர்தல் வரை பெட்ரோல் டீசல் விலை உயர்வு இருக்காது அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஒன்றிய அரசு உயர்த்தும் என பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 தோல்வியை தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து விட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி இடமிருந்து தமிழ்நாடு கைநழுவி போய்க்கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு பலிக்காது என்றார்.

    காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதால்தான் புதிய கட்சிகள் எங்களிடம் கூட்டணிக்கு வருகிறது என மேலிட பொறுப்பாளர் தெரிவித்தார். அதில் எந்த உள்நோக்கம் இல்லை என்றும் 2 அல்லது 3 நாட்களில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமத்திய பட்ஜெட் 2026!. தேர்தல் மாநிலங்களை மையமாகக் கொண்டதா?. 
    Next Article பட்ஜெட் 2026!.‘இந்தியாவின் சீர்திருத்தம் மேலும் வேகமடையும்’!. பிரதமர் மோடி பாராட்டு!
    Editor web3
    • Website

    Related Posts

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    July 6, 2026

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    July 6, 2026

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.