Close Menu
    What's Hot

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!. மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக!.
    இந்தியா

    மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!. மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக!.

    Editor web3By Editor web3February 4, 2026Updated:February 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Presidents rule withdrawn manipur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வன்முறையை உள்ளிட்ட காரணங்களால் மணிப்பூரில் அமல்படுத்தப்பட்ட குடியரசு தலைவர் ஆட்சி வாபஸ் பெறுவதாக மத்திய உள்துறை அறிவித்துள்ளது.

    மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட மைதே​யி, குகி சமூகத்தினர் இடையே இனக் கலவரம் மூண்​டது. இதில் 260 பேர் உயி​ரிழந்​தனர். ஆயிரக்​கணக்​கானோர் இடம் பெயர்ந்​தனர். இதனை தொடர்ந்து பாஜகவை சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் பதவி விலகினார்.

    இதையடுத்து மணிப்பூரில் கடந்தாண்டு ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி வரும் பிப்.12ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் சுமார் ஓராண்டுக்குப் பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறுவதாக உள்துறை அறிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற புது டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மணிப்பூர் பாஜக சட்டமன்றக்குழு தலைவராக கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் மணிப்பூரின் புதிய முதலமைச்சராக அவர் பதவியேற்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகற்பனைக்கு எட்டாத அளவிற்கு விஜய் பேசிவருகிறார்!. செல்வப்பெருந்தகை கிண்டல்!
    Next Article வயது என்பது ஒரு தகுதியே கிடையாது!. விராட், ரோகித் குறித்த விமர்சனங்களுக்கு தோனி பதில்!
    Editor web3
    • Website

    Related Posts

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    July 6, 2026

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    July 6, 2026

    மும்பையில் சோக சம்பவம்..!! கனமழையால் இடிந்து விழுந்த கட்டிடம்.. 6 பேர் பரிதாப பலி..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    மனுஷன் வாழ்றாப்ல.. 61 வயதில் 3வது கல்யாணம்..!! அமீர்கானை நினைத்து புலம்பும் 90’s கிட்ஸ்..!!

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.