Close Menu
    What's Hot

    இந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தரம் தாழ்ந்து செயல்படுகிறது எதிர்க்கட்சிகள்..! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!
    Featured

    தரம் தாழ்ந்து செயல்படுகிறது எதிர்க்கட்சிகள்..! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுவதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

    குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி கடந்த 4-ம் தேதி மக்களவையில் உரையாற்ற இருந்தார். அதற்கு முன்பாக அவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டு, பிரதமர் மோடி பதிலுரை இன்றி மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பிரதமர் மோடி அவைக்கு வர பயந்துவிட்டார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் உரையின் போது காங்கிரஸ் கட்சியினர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக எனக்கு கிடைத்த தகவலின் பேரில் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என கூறியது நான் தான் என கூறினார்.

    சபாநாயகரின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், இன்று ( 05.02.2026 ) பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். பிரதமர் பேச ஆரம்பிக்கும் போதே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர். இருப்பினும் பிரதமர் மோடி தனது பேச்சை தொடர்ந்தார்.

    ” உலக நாடுகளின் பிரச்னைகளை தீர்க்க இந்தியா வலிமைமிக்க நாடாக மாறி வருகிறது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டு இந்தியாவுடையதாக இருக்கும். வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் கடந்த ஆண்டுகள் மைல் கற்களாக அமைந்துள்ளன. வளர்ந்த நாடுகளில் வயதானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் 2014-ல் 11ம் இடத்தில் இருந்தோம். இன்று 3-வது இடத்தில் உள்ளோம். எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. எனது ஆட்சியில் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது.

    பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது லாபத்தில் இயங்கி வருகின்றன. சிறு விவசாயிகள் பற்றி முந்தைய அரசு கவலைப்பட்டது இல்லை. நமது இளைஞர்களின் உரிமைகளை பழங்குடியினர் பறித்துக் கொள்கிறார்கள்” எனக் கூறினார்.

    BJP budget india modi parliment இந்தியா காங்கிரஸ் நாடாளுமன்றம் பாஜக பிரியங்கா காந்தி மோடி ராகுல்காந்தி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரும் துயரம்!. நிலக்கரிச் சுரங்கத்தில் பெரும் வெடிவிபத்து!. 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!. 
    Next Article ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெற்ற நிலையில் மீண்டும் வன்முறை!. மணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்!.
    Editor TN Talks

    Related Posts

    இந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!

    June 13, 2026

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    June 13, 2026

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!

    இந்தியா vs ஆப்கானிஸ்தான்!. இன்று முதல் ஒருநாள் போட்டி; ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு!

    மகளிர் டி20 உலகக் கோப்பை!. இதுவே முதல்முறை!. இங்கிலாந்து அணி வரலாற்றுச் சாதனை!

    பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.