Close Menu
    What's Hot

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    தேர்தலில் இருந்து விலகினார் திமுக வேட்பாளர்!. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக தேர்தல் அறிக்கையில் இந்த அறிவிப்புகள் எல்லாம் இடம்பெறுமா?. எகிறும் எதிர்பார்ப்பு!
    தமிழ்நாடு

    திமுக தேர்தல் அறிக்கையில் இந்த அறிவிப்புகள் எல்லாம் இடம்பெறுமா?. எகிறும் எதிர்பார்ப்பு!

    Editor web3By Editor web3February 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kanimozhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைப்படி பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல்வேறு அமைப்புகளின் கருத்துகளை கேட்டு அறிந்து தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட உள்ளதாகவும் இன்று சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சமூக அமைப்புகள் வந்திருந்தனர் அவர்களுடைய கருத்துக்களை அவர்கள் கூறியதாகவும் பல்வேறு அமைப்புகள் கல்வியாளர்கள் தொழில் முனைவோர் விவசாயிகள் பலதரப்பட்ட மக்கள் அவர்களுடைய கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டதாக கூறிய அவர் அதில் எதையெல்லாம் தேர்தல் அறிக்கையில் இணைத்துக் கொள்ளலாம் என்று பரிசீலனை செய்து முதலமைச்சரிடம் அனுமதி பெற்று தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளியிடப்படும் என்றார்.

    தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவைகள் உயர்த்தி வழங்கப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்தநிலையில் மக்களை கவரும் வகையில் அதிமுக அறிவிப்புகளை விட நல்ல வாக்குறுதிகளை அளித்து மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுகவும் மும்முரம் காட்டி வருகிறது.

    இந்தநிலையில், இந்த அறிக்கை மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இதில் மகளிர் தொகை உயர்த்துவது, முஸ்லீம்கள் தனி இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது, கல்விக் கடன் தொழில் கடன், முதியோர் உதவித்தொகை  உயர்வு உள்ளிட்டவைகள் பற்றி முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெற்ற நிலையில் மீண்டும் வன்முறை!. மணிப்பூரில் நீடிக்கும் பதற்றம்!.
    Next Article தொடர் சரிவில் தங்கம் விலை!. 2 நாட்களில் ரூ.6,240 குறைவு!. இன்றைய ரேட் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    April 6, 2026

    தேர்தலில் இருந்து விலகினார் திமுக வேட்பாளர்!. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    தேர்தலில் இருந்து விலகினார் திமுக வேட்பாளர்!. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    Trending Posts

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.