Close Menu
    What's Hot

    ”2 அமைச்சர் சீட் கேட்பதில் என்ன தவறு”!. அடுத்தடுத்து கோல் போடும் மாணிக்கம் தாகூர்!. கூட்டணி நீடிக்குமா?

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கூட்டணி குறித்து நானே பேசுவதில்லை!. உங்களுக்கு என்ன?. செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    கூட்டணி குறித்து நானே பேசுவதில்லை!. உங்களுக்கு என்ன?. செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

    Editor web3By Editor web3February 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai protest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக் குழு கூட அமைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பணிகள் தாமதமாகி இருக்கிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்திருக்கும் சூழலில், திமுக தலைமை அதனை ஏற்கவில்லை என்றும் அதேபோல் அதிக தொகுதிகள் கோரி காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. திமுகவுடன் எந்த கருத்து வேறுபாடோ, முரணோ இல்லை. கூட்டணி கட்சிகள் நினைப்பதை முதலமைச்சர் செய்வார், யாரையும் அவர் விட்டுக்கொடுக்கமாட்டார்.

    கூட்டணி குறித்து மாநிலத் தலைவரான நானே பேசவில்லை என்ற அவர், காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று எச்சரித்துள்ளார். மேலும் கூட்டணிக்கு எதிராக பேசுபவர்களை காங்கிரஸ் தலைமை பார்த்துக்கொள்ளும் என்றும் தமிழ்நாட்டில் இந்திய கூட்டணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் தலைவர் என்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச திமுக ஓரிரு நாட்களில் குழு அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக ஒரு கட்சியே இல்லை; திமுகவுடன் இணைந்தாலும் தவெகவை வெல்ல முடியாது!. செங்கோட்டையன்!.
    Next Article அப்படி போடு!. சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி!. நிபந்தனைகள் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    ”2 அமைச்சர் சீட் கேட்பதில் என்ன தவறு”!. அடுத்தடுத்து கோல் போடும் மாணிக்கம் தாகூர்!. கூட்டணி நீடிக்குமா?

    February 16, 2026

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026

    தங்கம் விலை மளமளவென குறைந்தது!. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”2 அமைச்சர் சீட் கேட்பதில் என்ன தவறு”!. அடுத்தடுத்து கோல் போடும் மாணிக்கம் தாகூர்!. கூட்டணி நீடிக்குமா?

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    Trending Posts

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    ”2 அமைச்சர் சீட் கேட்பதில் என்ன தவறு”!. அடுத்தடுத்து கோல் போடும் மாணிக்கம் தாகூர்!. கூட்டணி நீடிக்குமா?

    February 16, 2026

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    இரவினில் ஆட்டம்; பகலினில் தூக்கம்!. இதுதான் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.