Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»காங்கிரஸ் MLA-க்களின் செயல்பாடு சரியில்லையா?. திமுக ரிப்போர்ட்டில் ஷாக்!
    தமிழ்நாடு

    காங்கிரஸ் MLA-க்களின் செயல்பாடு சரியில்லையா?. திமுக ரிப்போர்ட்டில் ஷாக்!

    Editor web3By Editor web3February 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1718774135 rahul stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காங்கிரஸ் 41 சீட்களை கேட்பதாக தகவல் வெளியான நிலையில், 1 எம்.பி.,க்கு 3 எம்.எல்.ஏ. சீட்கள் வீதம் 27 சீட்கள் கொடுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் வருகிற சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை கூட்டணி என்ற சூழலே உருவாகி உள்ளது. எல்லா கட்சிகளும் ஓரளவிற்கு கூட்டணியை தேர்வு செய்து செட்டில் ஆகிவிட்டனர். தேமுதிக மட்டுமே தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளது.

    இதற்கிடையில் இந்த தேர்தலில் 40 இடங்களுக்கு அதிகமான தொகுதிகளை கோரிய காங்கிரஸ் ‘ஆட்சியில் பங்கு’ என்ற பேச்சையும் முன் வைத்தது. ஆனால் இந்த கூற்றை தீர்க்கமாக மறுத்து வந்தது திமுக. அப்போதுதான் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகியே விடுமோ என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் இந்த அமளிகளுக்கு இடையில் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தியும் திமுக எம்.பி கனிமொழியும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பேச்சு வார்த்தையில் கூட்டணி சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, என்ன ஆனாலும் திமுகவில் தான் காங்கிரஸ் தொடரும் என்ற உறுதியும் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

    ஆனால் தொகுதி பங்கீட்டு விவகாரம் இம்முறை திமுகவிற்கு மிகப்பெரும் சவாலாக அமையும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே திமுகவில் கூட்டணி கட்சிகள் அதிகம் உள்ளன. 120 இடங்களிலாவது திமுக தனித்து போட்டியிட்டு வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மையை பிடிக்க இயலும். மேலும் கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்கு வங்கியை பொருத்துதான் தொகுதி பங்கீடு செய்ய முடியும். காங்கிரஸ் இதற்கு முன்பு 80 சீட்டுகளை கேட்டிருந்ததாகவும் சொல்லப்பட்டது.

    இந்தநிலையில், காங்கிரஸ் 41 சீட்களை கேட்பதாக தகவல் வெளியான நிலையில், 1 எம்.பி.,க்கு 3 எம்.எல்.ஏ. சீட்கள் வீதம் 27 சீட்கள் கொடுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையை தாண்டி பேச்சுவார்த்தை சென்றால், தனது சர்வே ரிப்போர்ட்டை காண்பிக்கவும் திமுக தயாராகவுள்ளதாம். அந்த ரிப்போர்ட்டில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு சரியாக இல்லை என்றும், அவர்கள் மீண்டும் களமிறங்கினால் என்.டி.ஏ. கூட்டணியே வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 உலகக் கோப்பை!. சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல தடை?.
    Next Article விஜய் ஊழல்வாதி என்பதை நீதிமன்றமே கூறிவிட்டது!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.