Close Menu
    What's Hot

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாட்டில் ஆக.1ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு..! தவறான பதில் கூறினால் ரூ.1,000 அபராதம்..!

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»+2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு!. அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு!
    தமிழ்நாடு

    +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு!. அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு!

    Editor web3By Editor web3February 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Practical
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இந்தநிலையில், பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று(பிப். 9) தொடங்கியது. சென்னையில் இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வு நடக்கிறது.  பிளஸ் 2 வகுப்புக்கு இன்று தொடங்கி 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு 23ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்சுற்று இன்று முதல் 12ம் தேதி வரையும், இரண்டாம் சுற்று 13ம் தேதி முதல் 17ம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.

    இந்த ஆண்டு 7,99,892 மாணவ, மாணவிகள் 26,44, தனித்தேர்வர்கள் என மொத்தம் 8.26 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். அந்தவகையில் இன்று மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வுகளை எழுதி ஆய்வகங்களில் மாதிரியை செய்துவருகின்றனர். இந்த நிலையில் சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேரில் சென்று அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக கூட்டணியில் திருமா  VS ராமதாஸ்!. செல்வப்பெருந்தகை கருத்தால் விசிக அப்செட்!
    Next Article முடிவடையாத கிளாம்பாக்கம் ஸ்கை வாக் பணிகள்..! மக்கள் வரிப்பணம் வீணாகிறதா? சமூக ஆர்வலர்கள் கேள்வி…!
    Editor web3
    • Website

    Related Posts

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    தமிழ்நாட்டில் ஆக.1ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு..! தவறான பதில் கூறினால் ரூ.1,000 அபராதம்..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    தமிழ்நாட்டில் ஆக.1ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு..! தவறான பதில் கூறினால் ரூ.1,000 அபராதம்..!

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    Trending Posts

    கொரிய சுற்றுலாத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.