Close Menu
    What's Hot

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ.5000 வரவு!. வாசலில் கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த மக்கள்!. பரபரப்பை கிளப்பும் போஸ்டர்கள்!
    தமிழ்நாடு

    ரூ.5000 வரவு!. வாசலில் கோலமிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்த மக்கள்!. பரபரப்பை கிளப்பும் போஸ்டர்கள்!

    Editor web3By Editor web3February 14, 2026Updated:February 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ru.5000 posters
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் நெருங்கி வருவதால் அரசு, தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 1 கோடி 31 லட்சம் பெண்களின் வங்கி கணக்கில் நேற்று காலையில் 5000 பணம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகை 3000 ரூபாய் முன்பணமாகவும், கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2000 ரூபாயும் வழங்கப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    மேலும் அடுத்து அமைய இருக்கும் திமுக ஆட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்பை பார்த்து தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் அதிர்ந்து போயினர்.

    குறுக்கு வழியில் நலத்திட்டங்களை முடக்க பாஜ போட்ட சதியை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த அறிவிப்பின் மூலம் பெண்கள் நலனின் மீது திராவிட மாடல் அரசிற்கு இருக்கும் அக்கறையை மீண்டும் நிரூபித்து விட்டார் என திமுகவினரும், பொதுமக்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல்வரின் இந்த அதிரடி செயலுக்கு கூட்டணி கட்சியினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிவிப்பை பார்த்து தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் அதிர்ந்து போயினர். வாழ்த்து தெரிவிக்க வார்த்தைகள் தெரியாமல் திகைத்து போயினர்.

    அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் பல பகுதிகளில்  5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதற்கு  மக்கள் தங்களது வீட்டு வாசல்களில் கோலமிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதேபோல், சென்னையின் பல்வேறு இடங்களில் ”நீங்கள் 1000 ரூபாயை தடுக்க முயற்சித்தால், நான் என் மக்களுக்கு ரூ.5000 தருவேன்” என்ற வாக்கியம் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆட்சி மாற்றம் ‘ஈரானுக்கு சிறந்த விஷயம்’!, மத்திய கிழக்கிற்கு 2வது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்ப உத்தரவிட்ட டிரம்ப்!
    Next Article விஜய் – த்ரிஷா குறித்து பேசிய நயினார்!. வலுக்கும் கண்டனங்கள்!
    Editor web3
    • Website

    Related Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    ‘ஜனநாயகன்’ படத்தை லீக் செய்தது ஆதவ் அர்ஜுனாவா?. வினோஜ் பி.செல்வம் புதிய சர்ச்சை!

    டிஎன்பிஎஸ்சி குரூப்-4!. மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

    சென்னையில் பரபரப்பு!. நடிகர்கள் ரஜினி, தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.