Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»காங்கிரஸ் ஆட்சியில் தினம் தினம் பயங்கரவாத தாக்குதல்!. அமித் ஷா அட்டாக்!
    இந்தியா

    காங்கிரஸ் ஆட்சியில் தினம் தினம் பயங்கரவாத தாக்குதல்!. அமித் ஷா அட்டாக்!

    Editor web3By Editor web3February 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    deccanherald 2025 01 17 bz7fthpt Amit Shah
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும் என்று அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

    சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் முகாமிட்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சார கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசித்து வரும் நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, பியூஸ் கோயல் உள்ளிட்டோர் முகாமிட்டுள்ளனர். அதன்படி, இன்று காரைக்காலில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலகின் மிகவும் தொன்மையான மொழியை பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்டார். இந்தியா  கூட்டணியின் தீய நோக்கத்தை கிழித்தெறிய வந்துள்ளதாக கூறிய அவர், ஊழலை முடிவுக்கு கொண்டு வந்து சுயமாக செயல்படும் அரசை என்.டி.ஏ. கூட்டணி உருவாக்கி இருக்கிறது என்றார்.

    மேலும், இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி டெல்லிக்கு அடிமையாக இருந்தது என்ற அமித் ஷா, புதுச்சேரியில் தற்போது இருக்கும் என்.டி.ஏ. கூட்டணி அரசு சுதந்திரமாக இயங்கி வருவதாகவும், டெல்லிக்கு அடிமையாய் இருந்த காலம் போய்விட்டது என்றும் கூறினார். மேலும் புதுச்சேரியில் நாராயணசாமியின் அரசு ஊழல் நிரம்பியதாக இருந்ததாக குறிப்பிட்ட அமித் ஷா, தற்போதைய முதல்வர் ரங்கசாமி சிறப்பான ஆட்சியை நட்த்துகிறார் எனவும் வரும் தேர்தலில் 24 இடங்களை வெல்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடக்கும் என்று கூறினார். இதுகுறித்து அவர்கள் வாய் திறக்கமாட்டார்கள் என்று குற்றம்சாட்டிய அமித் ஷா, மோடி வந்த பிறகு முதன்முறையாக புல்வாமா தாக்குதலுக்கு வான்வழியாக பதிலடி தரப்பட்டது என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக தோற்ற 40 தொகுதிகளைதான் கேட்கிறோம்!. மாணிக்கம் தாகூர் பதிலடி!
    Next Article மாஸ்டர் பிளான்!. திமுக கோட்டையை குறிவைக்கும் எடப்பாடி பழனிசாமி!. 
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.