Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏற்பாடுகளில் திருப்தி!. தேர்தல் தேதி எப்போது?. வெளியான அப்டேட்!
    Featured

    தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏற்பாடுகளில் திருப்தி!. தேர்தல் தேதி எப்போது?. வெளியான அப்டேட்!

    Editor web3By Editor web3February 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    election commissioners visits
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர்கள் பானு பிரகாஷ், மனேஷ் கார்க், கியானேஷ் பார்த்தி, பவன் குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர், கடந்த 12ம் தேதி சென்னை வந்தனர்.

    இந்தநிலையில், கடந்த 2 நாட்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தயார் நிலை, தேர்தல் பணிகளின், முழுமையான ஆயத்தை ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். அதன் ஒருபகுதியாக நேற்று முன் தினம்  அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட ஆட்சியர்கள்) துணை கமிஷனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும், அந்​தந்த மாவட்​டங்களில் இறுதி வாக்காளர் பட்​டியல் வெளி​யீட்​டுக்கு எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்​கைகள், எத்​தனை வாக்​குச்​சாவடிகள் மறு​வரையறை செய்​யப்​பட்​டுள்​ளன, பதட்​ட​மான வாக்​குச்​சாவடிகள் எத்​தனை, தேவை​யான துணை ராணுவப்​படை எண்​ணிக்கை உள்​ளிட்​டவை குறித்து தேர்​தல் ஆணைய குழு கேட்​டறிந்​தது.

    இந்தநிலையில், தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் திருப்தியளிப்பதாக தேர்தல் ஆணையக்குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வரும் 26ம் தேதி தமிழகம் வருகை தரவுள்ளார். சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், வருமானவரி, அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் கலந்து ஆலோசித்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தேர்தல் தேதியை அவர் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக ஒன்றிணைய நினைப்பவர்கள் தங்கள் கூட்டணியில் இருப்பார்கள்!. டிடிவி தினகரன் சூசகம்!
    Next Article அதிமுகவில் இருந்து விலகினார் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்! இபிஎஸ்-க்கு கடிதம்!
    Editor web3
    • Website

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.