Close Menu
    What's Hot

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தர்ணா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»“தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    விளையாட்டு

    “தேசத்தின் பெருமை”!. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்!. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    Editor web3By Editor web3February 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    india vs pak t20
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அலி அகா பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் அடித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 32 ரன்னும், ஷிவம் துபே 27 ரன்னும் எடுத்தனர்.

    176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்தியா அசத்தலாக பந்து வீசியது. முதல் ஓவரிலேயே, ஃபர்கான் விக்கெட்டை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். உஸ்மான் கான் ஒரளவு தாக்குப் பிடித்து 44 ரன்கள் எடுத்தார். இறுதியில், பாகிஸ்தான் 18 ஓவரிலேயே 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பும்ரா, பாண்ட்யா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை நாடு முழுவதிலும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 
    Next Article பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.
    Editor web3
    • Website

    Related Posts

    காயத்தால் அவதி!. ஐபிஎல் 2026 தொடரில் இருந்து ஆயுஷ் மத்ரே விலகல்!. சிஎஸ்கே உறுதி!

    April 21, 2026

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 18, 2026

    ஐபிஎல் 2026!. ஹைதராபாத்தில் இன்று CSK VS SRH அணிகள் பலப்பரீட்சை!

    April 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை விழிப்புடன் இருங்கள்!. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

    பூத் ஸ்லிப் இல்லையா? கவலை வேண்டாம்!. வாக்களிக்க எளிய வழிகள் இதோ!

    வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் – கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தர்ணா

    “பிரதமர் ஒரு பயங்கரவாதியா?” கார்கே மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

    வாக்களிக்க கிளம்பிய சென்னை மக்கள்!. ஒரே நாளில் 1.88 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    வாக்களிக்க கிளம்பிய சென்னை மக்கள்!. ஒரே நாளில் 1.88 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

    April 22, 2026

    குற்றவழக்கை மறைத்து வேட்புமனு தாக்கல்;  பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.