Close Menu
    What's Hot

    இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்!. “எந்தக் கடையில் என்ன வாங்கலாம்?” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்!. அண்ணாமலை பதிலடி!

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!
    சினிமா

    மிரட்டும் சிவகார்த்திகேயன்!. 26-வது திரைப்படம் “சேயோன்”!. வந்தது புதிய அறிவிப்பு!

    Editor web3By Editor web3February 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    seyon first look out
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான `பராசக்தி’ படத்திற்கு பிறகு, சிவா நடிக்கும் படத்தை யார் இயக்கப் போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சமீபத்தில் சிவா இது பற்றி பதில் அளித்த போது சீக்கிரமே அறிவிப்பு வரும் எனக் கூறியிருந்தார்.

    இந்தநிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள படம், ‘தாய் கிழவி’. வரும் 27ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் நடிக்கும் 26வது படத்தை அவர் எழுதி இயக்கி வருகிறார்.

    இப்படத்துக்கு ‘சேயோன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதில் துடிப்பு மிகுந்த அதிரடி யான வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. கிராமிய பின்னணியில் நமது மண் சார்ந்த உணர்வுகளுடன் அதிரடி காட்சிகள், பாடல்கள் என்று, குடும்பத்திலுள்ள அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் எண்டர்டெயினராக ‘சேயோன்’ உருவாக்கப்படுகிறது.

    ‘அமரன்’ படத்துக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், டர்மரிக் மீடியா, ஆர்.மகேந்திரன் ஆகியோருடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று புரோமோ வெளியாகவுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?
    Next Article மாபெரும் காது குத்தும் விழா’!. பட்ஜெட் குறித்து அதிமுக விமர்சனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்!. “எந்தக் கடையில் என்ன வாங்கலாம்?” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    April 14, 2026

    உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்!. அண்ணாமலை பதிலடி!

    April 14, 2026

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    April 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்!. “எந்தக் கடையில் என்ன வாங்கலாம்?” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்!. அண்ணாமலை பதிலடி!

    அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.

    மகளிர் கிரிக்கெட்டுக்கு ஜாக்பாட்!. ரூ.82 கோடி பரிசு மழை!. ஐசிசி அறிவிப்பு!

    CSK-வின் வெற்றி பயணம் தொடருமா?. தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வருமா KKR?

    Trending Posts

    மீண்டும் எகிறியது தங்கம் விலை!. சவரனுக்கு ரூ.1,280 உயர்வு!. இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி!

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.