Close Menu
    What's Hot

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»”இதுதான் வளர்ச்சி!. தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல்”!. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!
    தமிழ்நாடு

    ”இதுதான் வளர்ச்சி!. தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல்”!. முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

    Editor web3By Editor web3February 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Stalini
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக இடைக்கால பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு அரசின் 2026-27ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்தனர். தேர்தல் வரும் சயத்தில் மக்களை ஈர்பதற்காக புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அத்தகைய புதிய அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில், இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடு தான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக இடைக்கால பட்ஜெட்டை தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருக்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தில், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்! ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!

    நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளில் சிலவற்றையும் – ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்… என்று கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇடைக்கால வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?
    Next Article விஜய் அடுத்த மூவ்!. வரும் 23ஆம் தேதி வேலூரில் பரப்புரை!. ஏற்பாடுகள் தீவிரம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    July 6, 2026

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    July 6, 2026

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    மனுஷன் வாழ்றாப்ல.. 61 வயதில் 3வது கல்யாணம்..!! அமீர்கானை நினைத்து புலம்பும் 90’s கிட்ஸ்..!!

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.