Close Menu
    What's Hot

    மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    அதிமுகவில் அந்த 2 எம்பி சீட் யாருக்கு?. முட்டி மோதும் முக்கிய தலைகள்!.

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காது குத்தும் விழா VS மொட்டை அடிக்கும் விழா!. இபிஎஸுக்கு திமுக பதிலடி!
    தமிழ்நாடு

    காது குத்தும் விழா VS மொட்டை அடிக்கும் விழா!. இபிஎஸுக்கு திமுக பதிலடி!

    Editor web3By Editor web3February 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk mottai adikkum vizha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2026- 2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசு அமைந்ததுடன் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் அழைப்பிதழ் ஒன்று எடுத்து சென்றனர்.

    அதில், “காது குத்தும் விழா” என குறிப்பிட்டிருந்தது. பட்ஜெட் என்ற பெயரில் தமிழக மக்களுக்கு காது குத்தும் விழா என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. மேலும் அந்த அழைப்பிதழில் “கூவம் சுத்திகரிப்பு, மழைநீர் வடிகால், சிங்கார சென்னை போன்ற திட்டங்களுக்கு விதவிதமாக காது குத்தப்படும்.

    “காது குத்து விழாவுக்கு தலைமை தாங்குபவர் தமிழக முதல்வர் ஸ்டாலின், காது குத்துபவர் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, இடம் சட்டசபை வளாகம், நேரம் : காலை 10 மணி” என குறிப்பிடப்பட்டு விமர்சித்திருந்தனர்.

    ஆனால், நேற்றைய பட்ஜெட் அறிவிப்பில் புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், திமுகவின் 5 ஆண்டுகளின் சாதனை தொகுப்பே பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில், அதிமுகவின் காது குத்தும் விழா விமர்சனத்து பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் மொட்டை அடிக்கும் விழா என எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து பத்திரிகை பதிவிட்டுள்ளனர். அதில், 2019ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 10 தேர்தல்களாக தோற்ற அடிமை அதிமுகவின் பொதுச்செயலாளருக்கு மொட்டை அடிக்கும் விழா…. இந்த ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

    மேற்படி விழாவில் மொட்டை அடிப்பதோடு சேர்த்து பதினொறு தோல்வி அடிமைசாமி என்ற பட்டம் வழங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.. விழா தலைமை கட்சியின் ஓன பாஜக இடம் கமலாலயம், நேரம் : காலை 7.30மணி” என குறிப்பிடப்பட்டு விமர்சித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் காலியாக உள்ள MP தொகுதிகளுக்கு தேர்தல்!. தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!.
    Next Article டிரம்பின் அழுத்தம்!. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40% குறைந்தது!.
    Editor web3
    • Website

    Related Posts

    மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    February 18, 2026

    அதிமுகவில் அந்த 2 எம்பி சீட் யாருக்கு?. முட்டி மோதும் முக்கிய தலைகள்!.

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    அதிமுகவில் அந்த 2 எம்பி சீட் யாருக்கு?. முட்டி மோதும் முக்கிய தலைகள்!.

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது!. திருமாவளவன்!.

    டிரம்பின் அழுத்தம்!. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40% குறைந்தது!.

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026

    மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

    February 18, 2026

    அதிமுகவில் அந்த 2 எம்பி சீட் யாருக்கு?. முட்டி மோதும் முக்கிய தலைகள்!.

    February 18, 2026

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு கிடையாது!. திருமாவளவன்!.

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.