Close Menu
    What's Hot

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!

    பிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுகவில் அந்த 2 எம்பி சீட் யாருக்கு?. முட்டி மோதும் முக்கிய தலைகள்!.
    தமிழ்நாடு

    அதிமுகவில் அந்த 2 எம்பி சீட் யாருக்கு?. முட்டி மோதும் முக்கிய தலைகள்!.

    Editor web3By Editor web3February 18, 2026Updated:February 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    admk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராஜ்ய சபா எம்பி பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளதால், அதிமுகவுக்கு 2 ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிமுக முக்கிய தலைகள் பலரும் ராஜ்ய சபா எம்.பி. பதவிக்கு முட்டிமோதி காய்களை நகர்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ஆளும் திமுகவில் இருந்து 4, எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து ஒன்றும், அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஒன்றும் மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் என ராஜ்யசபாவில் மார்ச் 16 ஆம் தேதி தமிழகத்தின் சார்பில் 6 ராஜ்ய சபா எம்.பி. இடங்கள் காலியாகின்றன. அதிமுக சார்பில் ராஜ்ய சபா எம்.பி.க்களாக உள்ள தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் தங்கள் பதவிக்காலம் முடிவடைந்து ஓய்வு பெறுகின்றனர்.

    ஏற்கனவே கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது தேமுதிகவிற்கு 2026 ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு பதவி வழங்கப்படும் என்று கையெழுத்துப் போட்ட கடிதத்தை எடப்பாடி பழனிச்சாமி தேமுதிகவிடம் வழங்கியிருந்தார். அந்த வகையில் தேமுதிக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் தேமுதிகவிற்கு ஒரு இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் அதிமுக அன்புமணி இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்ற போது 17 சட்டமன்றத் தொகுதிகள் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்று கூறியதாக தகவல் வெளியானது.

    அப்படி பார்க்கும் பொழுது அதிமுக சார்பாக காலியாகும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேமுதிக மற்றும் பாமகவுக்கு வழங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    சட்டப்பேரவையில் அதிமுக(62), பாமக(5), பாஜக(4) நிலவரப்படி அதிமுகவுக்கு 2 எம்.பி.க்கள் சீட் கிடைக்கும். இதில் தம்பிதுரை மீண்டும் சீட் கேட்கிறாராம். அதேபோல், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக(அன்புமணி), ஒருவேளை கூட்டணிக்கு வந்தால் தேமுதிகவும் ஒரு எம்.பி. சீட்டை கேட்கிறதாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
    Next Article மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் வரவேண்டும்!. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
    Editor web3
    • Website

    Related Posts

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    April 22, 2026

    தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!

    April 22, 2026

    பிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை

    April 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    தமிழகத் தேர்தல் 2026!. 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!. அர்ச்சனா பட்நாயக் தகவல்!

    பிளஸ் -2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 8 பேர் கும்பலை தேடிவரும் காவல்துறை

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    பஹல்காம் தாக்குதல் ஓராண்டு நிறைவு!. “எவ்வித பயங்கரவாதத்திற்கும் அடிபணியமாட்டோம்”!. பிரதமர் சூளுரை!

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    சிறைவாசிகளுக்கு என்று கிடைக்கும் வாக்குரிமை?

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    திருவள்ளூரில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

    April 22, 2026

    75,000 வாக்குச்சாவடி மையங்கள்..! 1.20லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி.. நாளை தொடங்கும் வாக்குப்பதிவு..!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.