Close Menu
    What's Hot

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!
    தமிழ்நாடு

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Editor web3By Editor web3February 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi tamilnadu visit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வலுவான பிரசாரத்தை தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி தமிழகத்தில் மீண்டும் மீண்டும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, வரும் மார்ச் 1-ம் தேதி மதுரையிலும், மார்ச் 6-ம் தேதி வேலூரிலும் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

    ஏற்கனவே ஜனவரி 23-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் NDA கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர். இப்போது அடுத்த கட்டமாக மதுரை மற்றும் வேலூர் பிரசாரங்கள் உறுதியாகியுள்ளன.

    மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடக்கும் பெரிய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார். இந்த நிகழ்ச்சி மதுரை ரிங் ரோடு மண்டேலா நகர் மைதானத்தில் நடைபெறும். கூட்டத்திற்கான முகூர்த்தக்கால் விழா ஏற்கனவே நடைபெற்றது. அதன்பிறகு மார்ச் 6-ம் தேதி வேலூரில் மற்றொரு பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்த இரு கூட்டங்களும் NDA கூட்டணியை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வுகளாகும்.

    பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி, பிரதமர் மோடி தமிழகத்தில் அதிக நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்தவகையில் மார்ச் மாதத்தில் மட்டும் பிரதமர் மோடி 3முறை தமிழ்நாடு வரவுள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் 1ல் மதுரையில் நடைபெறும் என்.டி.ஏ. கூட்டத்தில் பங்கேற்கும் அவர், மார்ச் 6ம் தேதி வேலூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவர், மார்ச் 11ம் தேதி திருச்சில், தஞ்சை செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலையொட்டி பிரதமர் மோடியின் அடுத்தடுத்த தமிழகம் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 
    Next Article இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!
    Editor web3
    • Website

    Related Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திமுக ஆட்சிதான்!. பேரவையில் செல்வப்பெருந்தகை பேசியது என்ன?

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.