Close Menu
    What's Hot

    தேர்தல் களம்!. இன்று நாகர்கோவிலில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ!

    சிஎஸ்கே-வின் மிரட்டல் பவுலிங்!. 200-க்கும் குறைவான ரன்களை டிபெண்ட் செய்து புதிய சாதனை!.

    தொகுதி மறுவரையறை!. திமுக எம்பிக்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொறுமையா போறேன்; பயந்து அல்ல!. வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
    தமிழ்நாடு

    பொறுமையா போறேன்; பயந்து அல்ல!. வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!

    Editor web3By Editor web3February 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vaiko manickam tagore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிந்து போயிருக்கும் என்ற வைகோவின் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

    2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக கூட்டணியில் கூடுதல் சீட் வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்து வருகிறார். இதே போன்று காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்படும் உட்கட்சி பூசல்கள் தொடர் கதையாகி வரும் நிலையில், மாணிக்கம் தாகூர் பேசி வருவது உள்ளூர் சண்டை போல இருக்கிறது. காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது வழக்கம் தான். அவர்களின் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிந்து போயிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. அதேசமயம் அக்கட்சி சொல்வதை எல்லாம் திமுக கருத்தில் எடுத்து கொள்ள வேண்டியதில்லை என்று வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர், கூட்டணி குறித்து பேச கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்த போறேன். பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே என்று பதிவிட்டிருக்கிறார். அதாவது, கட்சி தலைமையின் உத்தரவிற்கு கீழ்ப் படிந்து நடக்க ஆரம்பித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article234 தொகுதியிலும் “வீடியோ பிரச்சாரம்..” விஜய் முடிவால் ‘ஷாக்’ ஆகும் ‘தவெக’வினர்!
    Next Article மதுரையில் ஒன்று கூடும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்!. திட்டம் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    தேர்தல் களம்!. இன்று நாகர்கோவிலில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ!

    April 15, 2026

    சிஎஸ்கே-வின் மிரட்டல் பவுலிங்!. 200-க்கும் குறைவான ரன்களை டிபெண்ட் செய்து புதிய சாதனை!.

    April 15, 2026

    தொகுதி மறுவரையறை!. திமுக எம்பிக்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை!

    April 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் களம்!. இன்று நாகர்கோவிலில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோ!

    சிஎஸ்கே-வின் மிரட்டல் பவுலிங்!. 200-க்கும் குறைவான ரன்களை டிபெண்ட் செய்து புதிய சாதனை!.

    தொகுதி மறுவரையறை!. திமுக எம்பிக்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை!

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    Trending Posts

    April 14, 2026

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.