Close Menu
    What's Hot

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு ராஜ்ய சபா எண்ணிக்கை 46-ஆக குறையும்!. ப.சிதம்பரம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மதுரையில் ஒன்று கூடும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்!. திட்டம் என்ன?
    தமிழ்நாடு

    மதுரையில் ஒன்று கூடும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்!. திட்டம் என்ன?

    Editor web3By Editor web3February 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    DMK alliance parties
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கமல்ஹாசன் ஏற்பாட்டில் நாளை மதுரையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் இணைந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களமும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. அந்தவகையில், கமல் பண்பாட்டு மையம் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு போற்றும் நிகழ்ச்சி Rememberimg Bapuji & Brothers என்ற தலைப்பில் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன், காதர் மொகிதீன், ஜவாஹிருல்லா, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    நாளை மறுநாள் முதல் கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை திமுக நடத்த உள்ள நிலையில் நாளைய தினம் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்க உள்ளனர். இதில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்ய ஆலோசனை நடத்தவும் வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொறுமையா போறேன்; பயந்து அல்ல!. வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
    Next Article கோவையில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!. திமுகவுக்கு அடுத்த சிக்கல்!. செந்தில் பாலாஜிக்கு பறந்த உத்தரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    April 15, 2026

    உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    April 15, 2026

    தமிழ்நாடு ராஜ்ய சபா எண்ணிக்கை 46-ஆக குறையும்!. ப.சிதம்பரம் எச்சரிக்கை!

    April 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.

    உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு ராஜ்ய சபா எண்ணிக்கை 46-ஆக குறையும்!. ப.சிதம்பரம் எச்சரிக்கை!

    வெயிலுக்கு இதமான பழைய சாதம்!. வியக்கத்தக்க மருத்துவ பலன்கள்!.

    இந்திய சினிமாவின் அசுர வேட்டை!. ரூ.3000 கோடி வசூலை எட்டிய முதல் படமாக ‘துரந்தர்’ சரித்திரம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.