Close Menu
    What's Hot

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தவெக தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்!. செங்கோட்டையனுக்கு இன்ப அதிர்ச்சி!. விஜய் அறிவிப்பு!
    தமிழ்நாடு

    தவெக தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்!. செங்கோட்டையனுக்கு இன்ப அதிர்ச்சி!. விஜய் அறிவிப்பு!

    Editor web3By Editor web3February 21, 2026Updated:February 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sengottaiyan joins tvk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பல்வேறு வியூகங்களுடன் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், தேர்தல் பணிகளை முன்கூட்டியே திட்டமிடவும் “சட்டப்பேரவை தேர்தல் முதன்மை கண்காணிப்பாளர்கள்” பட்டியலை தவெக தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தவெக-வில் இணைந்த மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனுக்கு இந்த பட்டியலில் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ஆதவ் அர்ஜுனா, தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    https://x.com/TVKVijayHQ/status/2025101270479241685?

    அதாவது புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்தப்படியாக செங்கோட்டையன் பெயர் இடம்பெற்றுள்ளது. கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளராகவும், தவெக-வின் நிர்வாகப் பிரிவை வழிநடத்தும் முக்கியத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, செங்கோட்டையனின் கோட்டையாகக் கருதப்படும் ஈரோடு மற்றும் கொங்கு மண்டலத்தின் தேர்தல் பணிகளைக் கண்காணிக்கும் முழு அதிகாரமும் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

    அத்துடன் அவருடன் தவெகவில் இணைந்த முன்னாள் எம்.பி. சத்தியபாமாவுக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது செங்கோட்டையன் தரப்புக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    ஆதவ் அர்ஜூனா: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களின் முதன்மை கண்காணிப்பாளராக நியமனம்.

    நெடுங்செழியன்: வேலூர், திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம்.

    ஜெ.சி.டி. பிரபாகர்: திருவள்ளூர்

    அருள் பிரகாசம்: திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கண்காணிப்பாளராக நியமனம்

    அருண்ராஜ்: சேலம், நாமக்கல் கண்காணிப்பாளராக நியமனம்.

    கிருஷ்ணன் – முன்னாள் அமைச்சர்: தஞ்சாவூர், திருவாரூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை.

    விஜய் சரவணன்: அரியலூர், பெரம்பலூர்

    சபிபுல்லா: மயிலாடு துறை, நாகை

    சி.டி.ஆர். நிர்மல்குமார்: மதுரை, தேனி, திண்டுக்கல்

    மயூரி: சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர்

    முருகன்: தூத்துக்குடி

    மாரியப்பன்: தென்காசி

    மரிய வில்சன்: திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளராக நியமனம்.

     

     

     

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரேயொரு தொகுதியில் டெபாசிட் பெற்ற நாதக!. சீமான் போடும் பிளான்!. 
    Next Article புதுச்சேரியில் பாஜக – காங்கிரஸ் மோதல்!. பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு!. பெரும் பதற்றம்!
    Editor web3
    • Website

    Related Posts

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    February 21, 2026

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    February 21, 2026

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    February 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவி சிந்தனையில் எடப்பாடி பழனிசாமி!. செல்வபெருந்தகை கண்டனம்!

    மெகா மூவ்!. திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 சீட்கள் உறுதி?.

    இந்தியா – பிரேசில் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!. பிரதமர் மோடி புகழாரம்!.

    அடுத்த தீவிரவாத தாக்குதல்?. டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடத்த திட்டம்!. நாடுமுழுவதும் உஷார் நிலை!

    புதுச்சேரியில் பாஜக – காங்கிரஸ் மோதல்!. பிரதமர் மோடியின் உருவ பொம்மை எரிப்பு!. பெரும் பதற்றம்!

    Trending Posts

    அரசியலில் ‘ராதிகா’ எஃபெக்ட்!. OG தாய் கிழவி; யாருக்குப் பொருத்தம்? நிர்மலா VS சோனியா காந்தி!

    February 20, 2026

    ஒரேயொரு தொகுதியில் டெபாசிட் பெற்ற நாதக!. சீமான் போடும் பிளான்!. 

    February 21, 2026

    உலக தாய்மொழி தினம்!. ‘தமிழே நீ வாழ்ந்திடு’!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

    February 21, 2026

    குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம்!. ஒரு சவரன் ரூ.2,080 உயர்வு!. இன்றைய ரேட் இதோ!

    February 21, 2026

    2026 சட்டமன்றத் தேர்தல்!. தொகுதிப்பங்கீடு குழு அமைத்தது திமுக!.

    February 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.