Close Menu
    What's Hot

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக கூட்டணி கல்லாப்பெட்டி கூட்டணி; காமெடி அதிமுகவுக்கு இடமில்லை!. விஜய் விமர்சனம்! 
    தமிழ்நாடு

    திமுக கூட்டணி கல்லாப்பெட்டி கூட்டணி; காமெடி அதிமுகவுக்கு இடமில்லை!. விஜய் விமர்சனம்! 

    Editor web3By Editor web3February 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm stalin vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேலூா் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய விஜய், லஞ்சம், ஊழல் உள்ளிட்டவை முதல்வரின் நண்பர்கள். மாதம், மாதம் கரெண்ட் பில் கட்டும்படி செய்வதாக சொன்னீர்களே செஞ்சீங்களா. மலை கிராமங்களில் பேருந்து வசதி, மருத்துவமனை வசதி இல்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு we safe model இல்லை We are not safe model. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு காணாமல் போய் பல நாட்கள் ஆனது.

    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தவெக ஆட்சியில் முதல்பணியாக இருக்கும், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். மாவட்ட எஸ்.பி ஆட்சியர் சரிபாதியாக தமிழ்நாட்டில் நியமிக்கப்படுவார்கள். மலை கிராமங்களில் கல்வி, மருத்துவம் முழுமையாக வழங்கப்படும். திமுக கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி. நடைப்பெற போவது விசில் புரட்சி எலக்‌ஷன் என்று தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், அறிவாலயம் பக்கம் யார் சென்றாலும் ஸ்டாலின் கூட்டணியில் சேர்த்துக்கொள்வதாக விமர்சித்தார். கொள்ளையடித்த பணத்தை வைத்து கல்லாப்பெட்டி கூட்டணியை ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாகவும் சாடிய அவர், அரத பழைய கூட்டணி கணக்குகளோ கொள்ளையடித்த பணத்தையோ வைத்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது எனவும் கூறியுள்ளார்.

    மேலும், தான் எதாவது பேசினால், Wantedஆக வண்டியில் சிலர் ஏறி உட்கார்ந்துகொண்டு குரல் கொடுப்பதாக விஜய் பேசியுள்ளார்.  திமுகவுக்கும் தவெகவுக்கும் சீரியஸாக  போட்டி நடக்கும்போது காமெரிக்கு இடமில்லை என கிண்டலடித்தார். இதன்மூலம் திமுக மட்டுமே தனது எதிரி எனவும், பிறர் காமெரி செய்வதாக அதிமுகவை தான் அவர் மறைமுகமாக சொல்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி!. மேடையில் கண்ணீர் சிந்திய விஜய்!.
    Next Article SIR பணிகளுக்குப் பின் புதிய பட்டியல்!. தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5.67 கோடியாக உயர்வு!.
    Editor web3
    • Website

    Related Posts

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    February 23, 2026

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    February 23, 2026

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    February 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.

    ஆப்கான் மீது பாக்., வான்வழித் தாக்குதல்!. 80 தீவிரவாதிகள் பலி!.

    டி20 உலகக்கோப்பை!. சென்னை வந்தடைந்தது இந்திய அணி!. காதலியுடன் ஜாலி செய்யும் ஹர்திக் பாண்டியா!

    உச்சகட்ட போர் பதற்றம்!. இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்!

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    Trending Posts

    தமிழகம் முழுவதும் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!. சென்னையில் சுமார் 28.30 லட்சம் வாக்காளர்கள்!

    February 23, 2026

    என் சகோதரிகளின் நலனே முக்கியம்!. ரூ.5000 வழங்கியதன் பின்னணியை விளக்கிய முதல்வர் ஸ்டாலின்!

    February 23, 2026

    அரசியல்வாதிகள் சொத்தை டிக்ளேர் பண்ண ரெடியா?. விஜய் அட்டாக்!.

    February 23, 2026

    8 தொகுதிகள்!. தனிச் சின்னம்!. ராஜ்யசபா சீட்!. திமுகவிடம் மதிமுக வைத்த அதிரடி டிமாண்ட்!.

    February 23, 2026

    5 சீட் கேட்கும் மனிதநேய மக்கள் கட்சி!. திமுக தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?.

    February 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.