Close Menu
    What's Hot

    ஒரு வருஷமாச்சு..!! கடினமான நினைவுகளுடன் போராடுகிறேன்..!! ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த நபர் உருக்கம்..!!

    தவெக நிர்வாகி பாலியல் அத்துமீறல்!- அண்ணாமலை கண்டனம்

    பூரண கும்ப மரியாதையுடன்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அமைச்சர் கே.என்.நேருவுக்கு அடுத்த சிக்கல்!. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்! 
    தமிழ்நாடு

    அமைச்சர் கே.என்.நேருவுக்கு அடுத்த சிக்கல்!. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்! 

    Editor web3By Editor web3February 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    K.N. Nehru AIADMK releases
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவுக்குப் புதிய சட்டச் சிக்கல் உருவாகியுள்ளது. துறை சார்ந்த ஒப்பந்தங்கள் மற்றும் உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் ரூ.1000 கோடி ரூபாய் லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை அளித்த ஆவணங்களின் அடிப்படையில், அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவானது அமைச்சர் நேரு தரப்புக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தன் மீதான வழக்குப் பதிவுக்குத் தடை கோரியும், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்து சட்டரீதியான நிவாரணம் தேடும் முயற்சியில் அமைச்சர் கே.என்.நேரு தரப்பினர் இறங்கினர்.

    இந்த நிலையில், அமைச்சர் நேரு தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுக்கள் மீது தங்களது தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தற்போது கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அதிமுக தரப்பைச் சேர்ந்த இன்பதுரை சார்பிலும், அமலாக்கத்துறை சார்பிலும் தனித்தனியாக இந்தக் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அமைச்சர் நேருவுக்கு இந்த விவகாரத்தில் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.


    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பதி லட்டு கலப்படத்திற்கு செக்!. ரூ.25 கோடியில் லேப்!. பிரான்ஸில் இருந்து வரும் உயர்தர கருவிகள்!.
    Next Article சேவா தீர்த்தத்தில் புதிய பிரதமர் அலுவலகம்!. இன்று முதல் அமைச்சரவை கூட்டம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    ஒரு வருஷமாச்சு..!! கடினமான நினைவுகளுடன் போராடுகிறேன்..!! ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த நபர் உருக்கம்..!!

    June 12, 2026

    தவெக நிர்வாகி பாலியல் அத்துமீறல்!- அண்ணாமலை கண்டனம்

    June 12, 2026

    பூரண கும்ப மரியாதையுடன்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்..!!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரு வருஷமாச்சு..!! கடினமான நினைவுகளுடன் போராடுகிறேன்..!! ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த நபர் உருக்கம்..!!

    தவெக நிர்வாகி பாலியல் அத்துமீறல்!- அண்ணாமலை கண்டனம்

    பூரண கும்ப மரியாதையுடன்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்..!!

    குழந்தைகளிடம் வேகமாக பரவும் ஷிகெல்லா வைரஸ்!. பரவும் விதம், அறிகுறிகள், சிகிச்சை,  தடுப்பு முறைகள் இதோ!

    ராஜினாமா செய்தது ஏன்? 4 எம்.எல்.ஏ-க்கள் 7 நாளில் விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.