Close Menu
    What's Hot

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ரூ.1.5 கோடிக்காக கணவரை காதலிக்கு தாரை வார்த்த மனைவி!. கோர்ட்டில் பரபரப்பு!
    இந்தியா

    ரூ.1.5 கோடிக்காக கணவரை காதலிக்கு தாரை வார்த்த மனைவி!. கோர்ட்டில் பரபரப்பு!

    Editor web3By Editor web3February 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Bhopal husband 1.5 crore sale
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், காதலித்த பெண்ணிற்காகத் தனது கணவரை மனைவி ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாகப் பணம் பெற்றுக்கொண்டு “விற்பனை” செய்த வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 42 வயதுடைய பெண் அரசு அதிகாரி ஒருவருக்கும், அவருடன் பணிபுரிந்த  54 வயதுடைய நபருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அந்த நபர் ஏற்கனவே திருமணமாகி 23 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விவகாரம் குடும்பத்திற்குள் வெடிக்கவே, பாதிக்கப்பட்ட மனைவி நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கு போபால் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, கணவரின் காதலி தனக்குச் சொத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும், காதலனுடன் வாழத் தான் எதையும் இழக்கத் தயார் என்றும் தெரிவித்தார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தனது பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் குடும்ப நலனைக் கருத்தில் கொண்ட மனைவி, ஒரு அதிரடி முடிவை எடுத்தார்.

    அதன்படி, கணவரின் காதலியிடமிருந்து 1.5 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டு, தனது கணவரை அவருடன் வாழ அனுமதிப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். 23 ஆண்டு காலத் திருமண உறவைப் பணத்திற்காக மனைவி விட்டுக்கொடுத்த இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்படி விவாகரத்து மற்றும் இழப்பீடு என்பதற்குப் பதிலாக, காதலியிடமே கணவரை விலைக்கு விற்ற இந்த வினோத சமரசம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇப்போவே கண்ண கட்டுதே!. தமிழகத்தில் ஆரம்பமான வெப்ப அலை!. ஈரோட்டில் சதம் அடித்த வெயில்!
    Next Article மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவூர் ரானாவிற்கு செக்!. குடியுரிமையை ரத்து செய்ய கனடா அதிரடி முடிவு!.
    Editor web3
    • Website

    Related Posts

    ‘இந்தியா மறக்காது’!. பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு!. ராணுவம் எச்சரிக்கை!.

    April 21, 2026

    அதிரும் டிஜிட்டல் உலகம்!. 24 மணிநேரத்தில் 10 கோடி பார்வைகள்!. மோடியின் ‘ஜால்முரி’ வீடியோ படு வைரல்!

    April 21, 2026

    சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு 13% குறைந்தது!. மத்திய அரசு!.

    April 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    Trending Posts

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    April 21, 2026

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    April 21, 2026

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.