Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»உலக அளவில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி!. வேறு யாரும் அருகில் கூட நெருங்க முடியாது!.
    உலகம்

    உலக அளவில் புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி!. வேறு யாரும் அருகில் கூட நெருங்க முடியாது!.

    Editor web3By Editor web3February 26, 2026Updated:February 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகங்களில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களை (Followers) பெற்ற உலகின் முதல் அரசியல் தலைவர் என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார். தனது இஸ்ரேல் பயணத்தின் போது அவர் இந்த மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளார்.

    உலக அளவில் டிஜிட்டல் தளத்தில் அதிக செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார். மற்ற உலகத் தலைவர்களுக்கும் இவருக்கும் இடையேயான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் உள்ளது. அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை விட இரண்டு மடங்கு அதிகம் ,

    பிரதமர் நரேந்திர மோடி 10 கோடி (100 மில்லியன்)  பின்தொடர்பவர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  4.32 கோடி (43.2 மில்லியன்) என இரண்டாம் இடத்திலும், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 1.5 கோடி (15 மில்லியன்) என மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

    உலக அளவிலான டாப் 5 அரசியல் தலைவர்களின் மொத்த பின்தொடர்பவர்களைக் கூட்டினால் கூட, அது பிரதமர் மோடியின் 10 கோடி என்ற எண்ணிக்கையை விடக் குறைவு என்பதே இந்தச் சாதனையின் முக்கியப்பம்சமாகும்.

    இந்திய அளவிலும் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக உள்ள தலைவர்கள் பல மடங்கு பின்தங்கியே உள்ளனர். அந்தவகையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 1.61 கோடி (16.1 மில்லியன்) பின்தொடர்பவர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 1.26 கோடி (12.6 மில்லியன்) பின்தொடர்பவர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

    பிரதமர் மோடி முதன்முதலாக பிரதமராகப் பதவியேற்ற 2014-ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினார். கடந்த பத்தாண்டுகளில், இளைஞர்கள் மற்றும் உலக மக்களிடையே அவருக்கான ஆதரவு தொடர்ந்து அதிகரித்து, இன்று இந்தச் சாதனையை எட்டியுள்ளது. அரசியல் களத்தில் மட்டுமின்றி, டிஜிட்டல் உலகிலும் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை பிரதமர் மோடி இதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

    Global Recognition Modi India Global Influence International Leader Modi Modi Achievement Modi World Record Narendra Modi பிரதமர் மோடி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாநிலங்களவை எம்.பி தேர்தல்!. இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்!
    Next Article நியூசி-யிடம் வீழ்ந்த இலங்கை!. அரையிறுதி சிக்கலில் பாகிஸ்தான்!. இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்!
    Editor web3
    • Website

    Related Posts

    மொராக்கோவில் இருந்து சியூட்டாவுக்குள் ஆயிரக்கணக்கானோர் நுழைவு… உயிரிழப்பு 67 ஆக உயர்வு

    August 1, 2026

    “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல!”: கர்நாடக முதல்வரின் மனதை மாற்றிய கனமழை

    August 1, 2026

    பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா – குடியரசுத் தலைவர் ஒப்புதல்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.