Close Menu
    What's Hot

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»பிரதமரை சந்தித்த விஜய் – ராஷ்மிகா ஜோடி!. திருமண வரவேற்புக்கு நேரில் அழைப்பு!. வைரல் புகைப்படம்!
    சினிமா

    பிரதமரை சந்தித்த விஜய் – ராஷ்மிகா ஜோடி!. திருமண வரவேற்புக்கு நேரில் அழைப்பு!. வைரல் புகைப்படம்!

    Editor web3By Editor web3February 27, 2026Updated:February 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi rashmika
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

    pm modi rashmika 1

    நேற்று பிப்ரவரி 26-ம் தேதி உதய்பூரில் மிக எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, இன்று புது டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்திற்குச் சென்றனர். அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அவர்கள், தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான முதல் பத்திரிகையை வழங்கி ஆசி பெற்றனர். பிரதமரைச் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

    vijay rashmika wedding 1

    அந்தப் புகைப்படங்களில், விஜய் வெள்ளை நிற பாரம்பரிய உடையிலும், ராஷ்மிகா அழகான இளஞ்சிவப்பு நிறப் புடவையிலும் காட்சியளிக்கின்றனர். இந்தப் பதிவில், “நமது மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், எங்களை வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி ஐயா” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    vijay rashmika wedding 1 1

    வரும் மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்தில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளதால், அவர் இந்த நிகழ்வில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    vijay rashmika wedding 2

    சினிமா முதல் அரசியல் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த ஜோடிக்கு, இணையதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவங்கதேசத்தில் பயங்கர நிலநடுக்கம்!. கொல்கத்தா வரை உணரப்பட்டதால் மக்கள் பீதி!
    Next Article அதிர்ச்சி!. பீகாரில் தமிழர்கள் சென்ற பஸ் விபத்து!. 20 பேர் காயம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    June 10, 2026

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    June 10, 2026

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.