Close Menu
    What's Hot

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»அதிர்ச்சி!. பீகாரில் தமிழர்கள் சென்ற பஸ் விபத்து!. 20 பேர் காயம்!.
    இந்தியா

    அதிர்ச்சி!. பீகாரில் தமிழர்கள் சென்ற பஸ் விபத்து!. 20 பேர் காயம்!.

    Editor web3By Editor web3February 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bihar bus accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காசி மற்றும் கயாவுக்குப் புனித யாத்திரை சென்ற தமிழர்கள் 22 பேர் பயணித்த பேருந்து, பீகாரின் ரோத்தாஸ் மாவட்டம், ஜமுஹார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்துப் பேருந்து ஓட்டுநர் சோனு குமார் அளித்துள்ள வாக்குமூலம் அதிர வைக்கிறது. “நாங்கள் வாரணாசியிலிருந்து கயா நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அப்போது பின்னால் வந்த ஒரு லாரி, வேண்டுமென்றே எங்களது பேருந்தின் பக்கவாட்டில் பலமாக மோதியது. மோதியதுடன் நிற்காமல், பேருந்தை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை அந்த லாரி இழுத்துச் சென்றது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விபத்தில் பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமு (72) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பேருந்தில் இருந்த பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் ஜமுஹாரில் உள்ள நாராயணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தச் செய்தி கேட்டுத் தமிழகத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வரவும், மற்றவர்களைப் பாதுகாப்பாகத் தமிழகம் அழைத்து வரவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமரை சந்தித்த விஜய் – ராஷ்மிகா ஜோடி!. திருமண வரவேற்புக்கு நேரில் அழைப்பு!. வைரல் புகைப்படம்!
    Next Article விஜய் – சங்கீதா இடையே விரிசல்?. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு!.
    Editor web3
    • Website

    Related Posts

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    May 18, 2026

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு – அதிமுக கடிதம் குறித்து ஆலோசனை?

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    மருத்துவத்துறை தமிழகத்தின் நம்பர் 1 துறையாக வேண்டும் – அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்

    Trending Posts

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    May 18, 2026

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

    May 18, 2026

    மின் கட்டணம் செலுத்த புதிய வசதி!. வங்கி கணக்கில் இருந்து தானாகவே ‘ஆட்டோ பே’ முறை அறிமுகம்!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.