Close Menu
    What's Hot

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»உயிருக்கே ஆபத்து!. ரயில் தண்டவாளம் அருகே பட்டம் விடாதீர்கள்!. ரயில்வே எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    உயிருக்கே ஆபத்து!. ரயில் தண்டவாளம் அருகே பட்டம் விடாதீர்கள்!. ரயில்வே எச்சரிக்கை!

    Editor web3By Editor web3March 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    train track kite fly
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரயில்வே தண்டவாளங்கள், மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் தரப்பில் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில்,” உயர் அழுத்த மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது என்பது விளையாட்டல்ல.. அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் செயல். 25000 வோல்ட் மின்சாரம் பாயும் கம்பி மீது பட்டம்விடும் நூல் சிக்கினால் பட்டம் விடுபவர் மீது மின்சாரம் பாயும்.

    தண்டவாளம் அருகே பட்டம் விடுபவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.1000 விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாக்., வீரர்களுக்கு தலா ரூ.16 லட்சம் அபராதம்!. உலகக் கோப்பை தோல்வியால் அதிரடி நடவடிக்கை!
    Next Article 35 தொகுதிகள் கேட்கும் பாஜக!. டெல்லியில் அமித் ஷா – இபிஎஸ் 2 மணி நேர சந்திப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    March 15, 2026

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 

    March 15, 2026

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    March 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அறிவிச்சாச்சு தேர்தல் தேதி – என்னாச்சு என்.டி.ஏ-வில் தொகுதி பங்கீடு?

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்!. முதன்முறையாக வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!. 

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-இல் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    BREAKING| தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு!. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    அதிமுகவில் தொகுதிப் பங்கீடு குழு அமைப்பு!. களமிறங்கும் EPS-இன் ‘நால்வர் அணி’!. நாளை முதல் பேச்சுவார்த்தை!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.