Close Menu
    What's Hot

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக் திருமணம்!. குவிந்த பிரபலங்கள்!.
    விளையாட்டு

    அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக் திருமணம்!. குவிந்த பிரபலங்கள்!.

    Editor web3By Editor web3March 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Arjun Tendulkar marriage
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், அவரது தோழி சானியா சந்தோக்கிற்கும்  இன்று (மார்ச் 5) மும்பையில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. மும்பையின் நட்சத்திர ஹோட்டலான ‘தி செயின்ட் ரெஜிஸில்’ (The St. Regis) நடைபெற்று வரும் இந்த திருமண விழாவில் கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

    Arjun Tendulkar marriage 1

    எம்.எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி, கௌதம் கம்பீர், யுவராஜ் சிங் மற்றும் ஹேசல் கீச், ஹர்பஜன் சிங் மற்றும் கீதா பாஸ்ரா, ஜாகீர் கான் மற்றும் சாகரிகா கட்கே, இர்பான் பதான் மற்றும் யூசுப் பதான் குடும்பத்தினர்.

    https://x.com/WorshipDhoni/status/2029448062280839548?

    குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் நட்சத்திர ஜோடிகளாக தோன்றி அனைவரின் கவனத்தையும் தோனி தம்பதியர் ஈர்த்துவிட்டனர். ஒரே மாதிரி மேட்ச்சிங் உடையில் வந்த தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் போட்டோக்களை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

    அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன், ஷாருக்கான் மற்றும் கௌரி கான், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன், ஆமிர் கான், ஃபர்ஹான் அக்தர், ஆஷா போஸ்லே, சங்கர் மகாதேவன்.

    முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி, ஐசிசி தலைவர் ஜெய் ஷா, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ராஜ் தாக்கரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தை மிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’!. மின்னல் வேகத்தில் பரவும் கண் நோய்!. தப்புவது எப்படி?
    Next Article மத்திய கிழக்கு போர்!. இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமா?. மத்திய அரசு விளக்கம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    March 13, 2026

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    March 13, 2026

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.