Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சொத்து எதுவுமே இல்லாத எளிய தொண்டர்!. கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்!
    தமிழ்நாடு

    சொத்து எதுவுமே இல்லாத எளிய தொண்டர்!. கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்!

    Editor web3By Editor web3March 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Christopher Tilak selvaperunthagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக், இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, வேட்பாளர் தேர்வு குறித்து நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர், கட்சிக்காக உழைத்த ஒரு அடிமட்டத் தொண்டரை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவித்தார். வேட்புமனுவில் கிறிஸ்டோபர் திலக் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, அவரிடம் வெறும் 13,000 ரூபாய் பணமும், ஒரே ஒரு சவரன் தங்க நகையும் மட்டுமே உள்ளதாகவும், அவருக்கு என்று அசையும் அல்லது அசையா சொத்துக்கள் எதுவுமே இல்லை என்றும் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.

    எந்தப் பின்புலமும் இல்லாத ஒரு எளிய மனிதரை நாடாளுமன்ற மேலவைக்கு காங்கிரஸ் தலைமை அனுப்பி வைத்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று கூறிய அவர், இதற்காகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கிறிஸ்டோபர் திலக் ஏற்கனவே கட்சிப் பணிகளிலும் மக்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டவர் என்றும், இனி வரும் காலங்களில் மக்கள் நலனுக்காக நாடாளுமன்றத்தில் அவரது குரல் ஒலிக்கும் என்றும் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுதீசுக்கு மாநிலங்களவை எம்.பி.யாக தகுதி இல்லையா?. பிரேமலதா பதிலடி!
    Next Article எல்லை தாண்டி ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரான்!. அஜர்பைஜான் கடும் எச்சரிக்கை!
    Editor web3
    • Website

    Related Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.