Close Menu
    What's Hot

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தவெக தலைவர் விஜய் மீது மனைவி சங்கீதா புதிய புகார்..! நீலாங்கரை வீட்டிற்குள் விட மறுப்பதாக குற்றச்சாட்டு..!
    Featured

    தவெக தலைவர் விஜய் மீது மனைவி சங்கீதா புதிய புகார்..! நீலாங்கரை வீட்டிற்குள் விட மறுப்பதாக குற்றச்சாட்டு..!

    Editor TN TalksBy Editor TN TalksMarch 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 1999ஆம் ஆண்டு தனக்கும் நடிகர் விஜய்க்கும் நடந்த திருமணத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடிகை ஒருவருடன்,விஜய் தொடர்பில் உள்ளதாகவும், கண்ணியமாக பிரிவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், விவாகரத்து வழங்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும், நியாயமான நிரந்தர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், நீலாங்கரை இல்லத்தில் வசிக்க உரிமை வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

     இந்த நிலையில், இந்த வழக்கு முடியும் வரை நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பிரிட்டனை சேர்ந்த தனக்கு வசிப்பதற்கு வீடு இல்லாத காரணத்தால், நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். விவாகரத்து தொடர்பாக நீதிமன்றத்தை அணுகினால், நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க முடியாது என விஜய் தனது வழக்கறிஞர்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

     தற்போது, விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதால் விஜய் வீட்டில் வசிக்க அனுமதி வழங்க மாட்டார் என்று சங்கீதா மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார். அனைத்து உரிமை மற்றும் வசதிகளுடன் நீலாங்கரை வீட்டில் தொடர்ந்து வசிக்க தனக்கு அனுமதி வழங்கா விட்டால் அது தனக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இந்த இடைக்கால உத்தரவை வழங்குவதால் விஜய்க்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு..! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை என்னவாகும்?
    Next Article திமுக வாக்குறுதி என்னாச்சு? சிலிண்டருக்கு ரூ.100 மானியம் எங்கப் போச்சு? அண்ணாமலை கேள்வி..!
    Editor TN Talks

    Related Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    March 13, 2026

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    March 13, 2026

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.