Close Menu
    What's Hot

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ராஜ்யசபா தேர்தல்!. தமிழகத்தின் 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.
    தமிழ்நாடு

    ராஜ்யசபா தேர்தல்!. தமிழகத்தின் 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.

    Editor web3By Editor web3March 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rajya Sabha 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று (மார்ச் 9) மாலை 3 மணி வரை அவகாசம் இருந்த நிலையில், இதுவரை 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 6 பேர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. எனவே, இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.

    திமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திருச்சி சிவா (5-வது முறையாக) மற்றும் செய்தித் தொடர்பாளர் ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் எம். கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். தேமுதிக சார்பில் முதன்முறையாக மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினர் செல்வது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, அக்கட்சியின் மூத்த தலைவர் எம். தம்பிதுரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் 3-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மார்ச் 16 அன்று தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், இன்று மாலை 3 மணிக்கே அவர்கள் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டதால், தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்கள் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வச் சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.”

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆண்டது போதும்; மாண்டது போதும்!. கடைசி நாளில் ஆவது நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?. இபிஎஸ் கண்டனம்!
    Next Article மொபைலில் குழந்தைகள் ஆபாச வீடியோ வைத்திருந்தாலே குற்றம்!. ஐகோர்ட் வார்னிங்!
    Editor web3
    • Website

    Related Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    March 13, 2026

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    March 13, 2026

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையை குறிவைக்கும் பாஜக!. 5 தொகுதிகளை கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி!.

    ஐபிஎல் வரலாற்றில் முறியடிக்கவே முடியாத இமாலய சாதனைகள்!. என்னென்ன தெரியுமா?

    ஈரான் ஒரு புற்றுநோய்; வேரோடு அறுத்துவிட்டேன்!. விரைவில் சரணடையும்!. டிரம்ப் பேச்சு!

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    Trending Posts

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    March 13, 2026

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேதி மாற்றம்!. வெளியான அறிவிப்பு!

    March 13, 2026

    BRICS-இன் உதவியை நாடும் ஈரான்!. ஜெய்சங்கர்-சையத் அப்பாஸ் அரக்சி முக்கிய ஆலோசனை!.

    March 13, 2026

    மாதவிடாய் விடுமுறை; எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்!. தலைமை நீதிபதி சூரியகாந்த்!. 

    March 13, 2026

    தேர்தல் எதிரொலி!. கொமதேக-க்கு 2 தொகுதிகள்!. திமுக கூட்டணியில் 38 இடங்கள் ஓவர்!.

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.